Karuvil Ennai Therinthu Song Lyrics
Karuvil Ennai Therinthu Konnteerae En Uruvamathil Anpu Vaiththeerae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Moses Rajasekar.
Karuvil Ennai Therinthu Christian Song Lyrics in Tamil
கருவிலேன்னை தெரிந்து கொண்டீரே
என் உருவமதில் அன்பு வைத்தீரே
தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்னே
என்னை பேர் சொல்லி அழைத்தீரே (2)
தெய்வமே இயேசுவே
நீங்கதான் எனக்காறுதல் (2)
1. பாபிலோனின் தீய ஆவி வேண்டாம்
பரிசுத்த ஆவி எனக்கு தாருமே (2)
அடிமைத்தன ஆவி எனக்குள் வேண்டாம்
அன்பின் ஆவி எனக்கு தாருமே (2)
…தெய்வமே இயேசுவே
2. சுயநலத்தின் ஆவி எனக்குள் வேண்டாம்
பிறர் நலத்தின் ஆவி தாருமே (2)
பெருமையின் ஆவி எனக்குள் வேண்டாம்
தாழ்மையின் ஆவி தாருமே (2)
…தெய்வமே இயேசுவே
3. ஜீவனத்தின் பெருமை எனக்குள் வேண்டாம்
இருப்பதில் நிம்மதி தாருமே (2)
ஆபாச எண்ணங்கள் வேண்டாம் (2)
உம்மில் அடங்கி போகும் ஆவி தாருமே
…தெய்வமே இயேசுவே
Karuvil Ennai Therinthu Christian Song Lyrics in English
Karuvil Ennai Therinthu Konnteerae
En Uruvamathil Anpu Vaiththeerae
Thaayin Karppaththil Uruvaakum Munnae
Ennai Paer Solli Alaiththeerae (2)
Theyvamae Iyaesuvae
Neengathaan Enakkaaruthal (2)
1. Paapilonin Theeya Aavi Vaenndaam
Parisuththa Aavi Enakku Thaarumae (2)
Atimaiththana Aavi Enakkul Vaenndaam
Anpin Aavi Enakku Thaarumae (2)
…Theyvamae Yesuvae
2. Suyanalaththin Aavi Enakkul Vaenndaam
Pirar Nalaththin Aavi Thaarumae (2)
Perumaiyin Aavi Enakkul Vaenndaam
Thaalmaiyin Aavi Thaarumae (2)
…Theyvamae Yesuvae
3. Jeevanaththin Perumai Enakkul Vaenndaam
Iruppathil Nimmathi Thaarumae (2)
Aapaasa Ennnangal Vaenndaam (2)
Ummil Adangi Pokum Aavi Thaarumae
…Theyvamae Yesuvae
Comments are off this post