En Appa Neenga En Meitpan Neenga En Thozhan Neeinga Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Benny John Joseph.
Pre Chorus :
என்னை உயர்த்தி வைதீங்க
என்னை தெரிந்து கொண்டீங்க
உம் ஜீவனையே எனக்கு கொடுத்தீங்க (2)
Chorus :
என் அப்பா நீங்க
என் மேய்ப்பன் நீங்க
என் தோழன் நீங்க
என்னை சுமப்பவர் நீங்க (4)
Verse 1 :
கஷ்டங்களிலும் நஷ்டங்களிலும்
உங்க கிருபை என்னை தாங்கி கொண்டதே (2)
சேத்துல இருந்த என்ன தூக்கி எடுத்து நீங்க
கன்மலை மேல நிக்க வச்சிங்க
உங்க ரத்தத்தால என் பாவம் மறஞ்சிபோச்சு
உங்க பிள்ளையாக உம் சாட்சி ஆனேனே
Chorus :
என் அப்பா நீங்க
என் மேய்ப்பன் நீங்க
என் தோழன் நீங்க
என்னை சுமப்பவர் நீங்க (2)
Verse 2 :
உயர்வினிலும் தாழ்வினிலும்
உம் சமூகம் என்னை விட்டு போகல (2)
அக்கினி மேல நான் நடக்கும்போது நீங்க
என்ன உங்க தோளில் மேல் சுமந்து நடந்தீங்க
தண்ணீர்களை நான் கடக்க இருக்கும்போது
என் படகாய் இருந்து என்னை கரை சேர்தீங்க
Pre Chorus :
என்னை உயர்த்தி வைதீங்க
என்னை தெரிந்து கொண்டீங்க
உம் ஜீவனையே எனக்கு கொடுத்தீங்க (2)
Chorus :
என் அப்பா நீங்க
என் மேய்ப்பன் நீங்க
என் தோழன் நீங்க
என்னை சுமப்பவர் நீங்க (3)
Pre Chorus :
Ennai Uyarthi Vaithinga
Ennai Therindhu Kondinga
Um Jeevanayae Enaku Koduthinga (2)
Chorus :
En Appa Neenga
En Meitpan Neenga
En Thozhan Neeinga
Ennai Sumapavar Neeinga (4)
Verse 1 :
Kastangalilum Nastangalilum
Unga Kirubai Ennai Thangi Kondadhe (2)
Saethula Irundha Enna Thooki Eduthu Neenga
Kan Malai Mela Nika Vachinga
Unga Rathathala En Pavam Maranjipochu
Unga Pilaiyaga Um Satchi Anaenae
Chorus :
En Appa Neenga
En Meitpan Neenga
En Thozhan Neeinga
Ennai Sumapavar Neeinga (2)
Verse 2:
Uyarvinilum Thazhvinilum
Um Samugam Ennai Vitu Pogala (2)
Akini Mela Naa Nadakumbodhu Neenga
Enna Unga Thozhin Mael Sumandhu Nadandhinga
Thaneergalai Naan Kadaka Irukumbodhu
En Padagai Irundhu Ennai Karai Saerthinga
Chorus :
En Appa Neenga
En Meitpan Neenga
En Thozhan Neeinga
Ennai Sumapavar Neeinga (2)
Pre Chorus :
Ennai Uyarthi Vaithinga
Ennai Therindhu Kondinga
Um Jeevanayae Enaku Koduthinga (2)
Chorus :
En Appa Neenga
En Meitpan Neenga
En Thozhan Neeinga
Ennai Sumapavar Neeinga (3)
Keyboard Chords for En Appa – Benny John Joseph
Comments are off this post