Parisuththam Illama – Sam P Keerthan Christian Song Lyrics

Parisuththam Illama Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Songs Sung By. Sam P Keerthan

Parisuththam Illama Christian Song Lyrics in Tamil

பரிசுத்தம் இல்லாம பாட்டு பாடுனா
பிரயோஜனமில்ல (2)
பரிசுத்தம் இல்லாம ஆட்டம் ஆடுனா
பிரயோஜனமில்ல (2)

பரிசுத்தம் இல்லாம ஜெபமும் கேட்கப்படுவதில்லை
பரிசுத்தம் இல்லாம ஆராதனையும் ஏற்கப்படுவதில்லை – பரிசுத்தம்

1.யோசேப்பைப் பாரு வாலிபன் தான் பாரு
மாம்ச இச்சையை ஜெயிச்சான் பாரு
தானியேலைப் பாரு தனியா நின்னாரு
ராஜவையே ஜெயிச்சான் பாரு – 2
பரிசுத்தமா வாழ்ந்தாலே வெற்றி வெற்றிதான்
ஆசீர்வாதம் வருமே உனை சுற்றி சுற்றிதான் – 2 – பரிசுத்தம் இல்லாம

2.அழகான இலையோட அத்திமரம் பாரு
ஆசைப்பட்டு யேசப்பா வந்தாரு
பசியாற்ற பழம் ஒன்றும் இல்லாததால
சபிச்சிவிட்டு போனாரு பாரு
கனியற்ற வாழ்வு நீ வாழ்ந்திடாத – 2
கர்த்தரின் சாபத்தை வாங்கிடாதே – 2 – பரிசுத்தம் இல்லாம

3.ஆராதனை பாரு அக்கினியைப் பாரு
ஆரவாரம் ஆர்பரிப்பைப் பாரு
அனுதின வாழ்வில் பரிசுத்தம் இல்லன்னா
ஆண்டவரு துக்கப்படுவாரு – 2
நடமாடும் நிருபமா நீ மாறிடு
உப்பாக ஒளியாக தினம் வாழ்ந்திடு – 2 – பரிசுத்தம் இல்லாம

Parisuththam Illama Christian Song Lyrics in English

Parisuththam illama paattu paaduna
Pirayojanamillai -2
Parisuththam illama aattam aadunaa
Pirayojanamillai – 2

Parisutham illaama jebamum kekkappaduvathillai
Parisutham illama aaradhanaiyum erkkapaduvathillai – Parisutham

1.Yoseppai paaru vaalipan thaan paaru
Maamsa ichchaiyai jeyichchaan paaru
Thaaniyelai paaru thaniyaa ninnaaru
Raajavaiye jeyichchaan paaru
Parisuththama vaazhnthaale vetri vetrithaan
Aaseervaatham varume unai sutri sutrithaan -2 – Parisutham illaama

2.Azhakaana ilaiyode aththimaram paaru
Asaipattu yesappaa vantharu
Pasiyattra pazham ondrum illaathathaala
Sapichchittu ponaaru paaru
Kaniyatra vaazhvu nee vaazhnthidaathe
Kartharin sapathathai vaangidaathe – 2- Parisutham illama

3.Aaraadhanai paaru akkiniyai paaru
Aaravaaram aarpparippai paaru
Anuthina vaazhvil parisuththam illainna
Andavaru thukkappaduvaaru
Nadamaadum nirupamaa nee maaridu
Uppaaga oliyaaga thinam vaazhnthidu – 2 – Parisutham illama

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post