Meiyana Anbai Thedi – God’s Sheril Song Lyrics
Meiyana Anbai Thedi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. God’s Sheril
Meiyana Anbai Thedi Christian Song Lyrics in Tamil
மெய்யான அன்பை தேடி
அலைந்தேனே திரிந்தேன் நானும்
கானல் நீராய் தோன்றியதே
சென்றதும் மறைந்ததே (2)
மெய் அன்பை தேடி ஓடினேன்
ஓடி ஓடி வெறுத்தனே
எனக்கென்று யாரும் இல்லையே
எங்கு செல்வேன் எங்கு செல்வேன் (2)
சொல்லும் தெய்வமே….
தனிமை தான் இன்பம் என்று
நினைத்தேனே நினைத்தான் நானும்
அது இன்னும் கொடியதென்று உணர்ந்தேனே உணர்ந்தேனே (2)
தனிமை என்றும் வேண்டாமே
என்னை வாடி எடுக்குதே…
உந்தன் மார்பில் சாய வேண்டுமே
ஏற்றுக்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் (2)
எந்தன் மீட்பரே
மனிதரின் அன்பு என்னை தாங்கும் என்று
நினைத்தேன் நானும்
எதுவும் இங்கு நிரந்தரம் இல்லை
உணரந்தேனே உணர்ந்தேனே
உங்க பிரசன்னம் மட்டும் போதுமே
இருளை எல்லாம் அகற்றுமே…
உந்தன் பெலத்தினாலே தொடர்கிறேன்
ஏற்றுக்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் (2)
எந்தன் ஏசுவே
மெய்யான அன்பை தேடி
கன்டேனே கண்டேன் நானும்
மாறாத அன்பு நீர் தான்
உணர்ந்தேன் உணரந்தேனே (2)
மெய் அன்பை தேடி
கண்டேனே நீர் தான் என்று உணரந்தேனே
உந்தன் பிரசன்னம் ஒன்றே போதுமே
நீரே நீரே போதும் எந்தன் ஏசுவே
Meiyana Anbai Thedi Christian Song Lyrics in English
Meiyaana Anbai thedi
Azhainthenae thirinthaen naanum
Kaanal neerai thondriyathae
Sendrathum marainthathae (2)
Mei Anbai thedi odinaen
Odi odi veruthaenae
Enakendru yaarum illayae
Engu selvaen Engu selvaen (2)
Sollum deivamae….
Thanimai dhaan inbam endru
Ninaithaenae Ninaithaen naanum
Athu innum kodiyathendru unarnthaenae unarnthenae (2)
Thanimai endrum vendaame
Ennai vaati edukuthae …
unthan maarbil saaya Vaendumae ,
yetrukolum yetrukolum (2)
enthan meetparae
Manitharin Anbu ennai thangum endru
Ninaithaen Naanum
Ethuvum ingu nirantharam illai
Unaranthenae Unarnthenae
Unga presanam mattum pothumae
Irullai Elam agatrumae…
unthan belathinalae thodargiraen,
yetrukolum yetrukolum (2)
enthan yesuvae
Meiyana anbai thedi
Kandaenae Kanden naanum
Maratha anbu neer dhaan
Unarnthaene unaranthenae (2)
Mei Anbai thedi kandenae
Neer dhaan endru unaranthaenae
Unthan presanam ondrae pothumae
Neerae Neerae pothum enthan yesuvae
Comments are off this post