Appa – Samuel Song Lyrics
Appa Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Samuel
Appa Christian Song Lyrics in Tamil
உம்மை அப்பா அப்பா என்று கூப்பிடுவேன்
என் மகனே என் மகளே என்று வந்திடுவீர்
என்ன வேண்டும் மகனே என்று கேட்டிடுவீர்
என்ன வேண்டும் மகளே என்று கேட்டிடுவீர்
என் விருப்பத்திற்கு அதிகமாக செய்திடுவீர் (2)
எனக்கெல்லாமே நீர்தானப்பா
உம்மைப்போல யாரும் இல்லையப்பா
எல்லாமே நீர்தானப்பா
உம்மைப்போல யாரும் இல்லையப்பா
1.தாய்போல தேற்றுபவரும் நீர்தானய்யா
என் வேதனை அறிந்தவரும் நீர்தானய்யா (2)
தாயை போல் அணைத்து முத்தங்கள் கொடுத்து
மகிழ்ந்திட செய்வதும் நீர்தானய்யா (2) – எனக்கெல்லாமே
2.தந்தைபோல் ஆற்றுபவரும் நீர்தானய்யா
என் தவறினை அறிந்தவரும் நீர்தானய்யா (2)
தந்தைபோல் கடிந்து தவறினை மறந்து
தோளில் சுமப்பதும் நீர்தானய்யா (2) – எனக்கெல்லாமே
3.நண்பன்போல் வருபவரும் நீர்தானய்யா
என் விருப்பத்தை அறிந்தவரும் நீர்தானய்யா (2)
நண்பன்போல் இருந்து இமைக்காமல் காத்து
உண்மையாய் உதவுவதும் நீர்தானய்யா -(2) – எனக்கெல்லாமே
Appa Christian Song Lyrics in English
Ummai appa appa endru kooppiduven
En magane en magale enru vanthiduveer
Enna vendum magane endru kettiduveer
Enna vendum magale endru kettiduveer
En viruppaththirku athigamaaga seithiduveer (2)
Enakkellaame neerthaanppaa
Ummaipola yaarum illaiyappa
Ellaame neerthaanppaa
Ummaipola yaarum illaiyappa
1.Thaai pola thetrupavarum neerthaanaiyya
En vethanai arinthavarum neerthaanaiyya – 2
Thaayai pol anainththu muththhangal koduththu
Magizhnthida seivathum neerthaanaiyya – 2 – Enakkellaame
2.Thanthaipol aatrupavarum neerthaanaiyya
En thavarinai arinthavarum neerthaanaiyya -2
Thanthaipol kadinthu thavarinai maranthu
Tholil sumappathum neerthaanaiyya (2) – Enakkellaame
3.Nanpanpol varuparum neerthaanaiyya
En viruppaththai arinthavarum neerthaanaiyya -2
Nanpanpol irunthu imaikkaamal kaaththu
Unmaiyaai uthavuvathum neerthaanaiyya -2 – Enakkellaame
Comments are off this post