Naan Emmathiram – Jeba Solomon Song Lyrics

Naan Emmathiram Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jeba Solomon

Naan Emmathiram Christian Song Lyrics in Tamil

எல்ஷடாய் எல்லாம் வல்லவர்
எல்ரோயீ என்னைக் காண்பவர்
எல்லோகிம் என்னைப் படைத்தவர்
எபினேசர் உதவி செய்பவர்

எல்லாம் இழந்த என்னை நீர் கண்டு எல்லாம் நிறைவாய் மாற்றினீர்
இல்லை என்றொன்றும் இல்லாத வண்ணம் எல்லாம் முன்பாக தூக்கினீர்
என்னை நினைக்க நான் எம்மாத்திரம் அன்பைக் கொடுக்க நான் எம்மாத்திரம் 2

யேகோவா ராஃபா சுகமாக்கும் தெய்வம்
யேகோவா நிசியே என் ஜெயம் நீரே
யேகோவா ஷம்மா நம் தேவன் நம்மோடு
யேகோவா ஷாலோம் எந்தன் சமாதானம் நீரே

இவ்வளவாய் என்னை நடத்தும் தகப்பனை நான் விட்டு எங்கே செல்வேன்
சிறுமையும் எழிமையும் ஆன என்னை நடத்தும் அன்பை பாடுவேன்
உன் நாமம் சொல்லி பாடுவேன்

சர்வஜோதியே ஆராதனை
சர்வ ஞானியே ஆராதனை
என்னை காண்பவர் நீரே ஆராதனை
தினம் காப்பவர் நீரே ஆராதனை
ஜீவன் உள்ள தண்ணீரே ஆராதனை என்னை நேசிக்கும் ஆயனே ஆராதனை

என் உயிரே நீ தானே
என்னுயிரே நீர்தானே
நீர் தானே

Naan Emmathiram Christian Song Lyrics in English

El-Shadai ellaam vallavar
El-Royi ennai kaanpavar
El-Lohim ennai padaiththavar
Epinesar uthavi seipavar

Ellaam izhantha ennai neer kandu ellaam niraivaai matrineer
Illai endrendrum illaatha vannam ellaam munpaaga thookkineer

Ennai ninaikka naan emmaththiram anpai kodukka naan emmaththiram -2

Yohovaa rapha sugamakkum theivam
Yohovaa nisiye en jeyam neere
Yohovaa shamma nam thevan nammodu
Yohovaa shalom enthan samathanam neere

Ivvalavaai ennai nadaththum thagappanai naan vittu enge selven
Sirumaiyum elimaiyum aana ennai nadaththum anpai paaduven
Un naamam solli paaduven

Sarvajothiye aarathanai
Sarva gnaniye aarathanai
Ennai kanpavar neere aarathanai
Thinam kappavar neere aarathanai
Jeevan ulla thanneere aarathanai ennai nesikkum aayane aarathanai

En uyire nee thaane
Ennuyire neerthaane
Neer thaane

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post