Um Anbinaale – William.De Song Lyrics
Um Anbinaale Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.William.De
Um Anbinaale Christian Song Lyrics in Tamil
ஒன்றும் இல்லாத என் வாழ்க்கையிலே
சோர்ந்து போன என் வாழ்க்கையிலே
உம் அன்பினாலே நிறுத்தி என்னை நடத்தினீர்
உம் வெளிச்சத்திலே என்னை நேசித்தீர்
நீர் செய்த நிரம்பி வழிகிற எல்லா நன்மைகளுக்காக – நன்றி
நீர் காட்டியே நிரந்தர அன்பு கிருபைக்காக – நன்றி
நீர் எனக்கு கன்மலையும் பலனும் வழிகாட்டியே வெளிச்சமானீர் – ஒன்றும்
என்னோடு ஒவ்வொரு மூச்சுக்காக உமக்கு நன்றி
ஒவ்வொரு நாளும் புதிய கதிரனை பார்க்க செய்தீர் – நன்றி
நான் பெற்ற எல்லா நன்மைகளுக்காக – நன்றி – ஒன்றும்
என்னை நானே வெறுத்த போதும் நீர் என்னை நேசித்தீர்
நான் சோர்ந்து போன போதும் நீர் என்னை விட்டு விலகவில்லை
உம் அளவற்ற அன்பே எனக்கு – விலை உயர்ந்த பரிசானது – ஒன்றும்
Um Anbinaale Christian Song Lyrics in English
Ondrum illatha en vaazhkkaiyle
Sornthu pona en vaazhkkaiyile
Um anpinale niraithi ennai nadathineer
Um velichathale ennai nesitheer
Neer seitha nirambi valigira ella nanmaigalukaga – Nandri
Neer kaatiye nirandhara anbu, kirubaikaga – Nandri
Neer enakku kanmalayum, balanum, vazhikatiye velichamaneer – Ondrum
Ennodu ovvoru moochukaga umakku nandri
Ovvoru naalum pudhiya kadhiranai parka seidheer – Nandri
Naan petra ella nanmaigalukaga – Nandri – Ondrum
Ennai nane verutha pothum neer ennai nesitheer
Naan sornthu pona pothum neer ennai vittu vilagavillai
Um alavatra anbea enakku – vilai uyarntha parisanathu – Ondrum
Comments are off this post