Unthan Anbu – Amos Vinoth Song Lyrics
Unthan Anbu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Amos Vinoth
Unthan Anbu Christian Song Lyrics in Tamil
உம்மை நானும் விடுவேனோ
உந்தன் அன்பு நான் மறப்பேனோ
உம் தயவினால் என்னை ரட்சியுமே
உம் சாயலாய் என்னை மாற்றிடுமே
உந்தன் ஜீவன் எந்தன் வறுமையை
உந்தன் அன்பே நான் மறப்பேனோ
1.உம சகாயமே இல்லாமலே
என் நம்பிக்கையே நான் இல்லாகையில்
உம கிருபையால் என்னை தங்கிடுமே …..தேவா …. 2
நீர் என் ஆதாரம்
நீர் என் ஆதரவு
என்னை விடாதீங்கப்பா
என் அன்பு ஏசப்பா
நீரே என் சகலம்
நீரே எனக்கே எல்லாம்
என் துணையாளரே
என் துணையானீரே
தரர ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா…. 2
2.உம நிழலினால் நானும் இருக்கையில்
உம சித்தத்தை நானும் அறிவேனே
உன்னைக்கே சாட்சியாய் நான் விழுவேன் – தேவா…..
நீர் என் ஆதாரம்
நீர் என் ஆதரவு
என்னை விடாதீங்கப்பா
என் அன்பு ஏசப்பா
நீரே என் சகலம்
நீரே எனக்கே எல்லாம்
என் துணையாளரே
என் துணையானீரே
3.கஷ்டத்தில் நான் இருக்கையில்
என் ஜனம் என்னை தூஷிக்கயில்
வேதனையில் நான் மூழ்கையில் …. தேவா…2
நீர் என் ஆதாரம்
நீர் என் ஆதரவு
என்னை விடாதீங்கப்பா
என் அன்பு ஏசப்பா
நீரே என் சகலம்
நீரே எனக்கே எல்லாம்
என் துணையாளரே
என் துணையானீரே
உம்மை நானும் விடுவேனோ
உந்தன் அன்பு நான் மறப்பேனோ
உம் தயவினால் என்னை ரட்சியுமே
உம் சாயலாய் என்னை மாற்றிடுமே
உந்தன் ஜீவன் எந்தன் வறுமையை
உந்தன் அன்பே நான் மறப்பேனோ
தரர ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா…. 2
Unthan Anbu Christian Song Lyrics in English
Ummai naanum viduveno
Undhan anbu naan marapaenno
Um dhayavinal ennai rachiyume
Um sayaalai ennai matridumae
Undhan jeevan endhan varamaiya
Undhan anbae naan marapaeno
1.Um sagayamae illamalae
En nambikkaiyae naan illaikaiyil
Um kirubayal ennai thangidumae …..Deva……(2)
Neer en adharam
Neer en adharavu
Ennai vidadhingappa
En anbu Yesappa
Neerae en sagalam
Neerae ennake ellam
En thunaiyalare
En thunaiyaaneere
Tharara ra ra ra ra ra ra ra ra ra ra…………×2
2.Um nizhalinal naanum irrukaiyil
Um sithathai naanum arivenae
Unnake sacchiyaay naan vazhuvaen ….. Deva…… (2)
Neer en adharam
Neer en adharavu
Ennai vidadhingappa
En anbu Yesappa
Neerae en sagalam
Neerae ennake ellam
En thunaiyalare
En thunaiyaaneere
3.Kashtathil naan irrukaiyil
En Janam ennai dhushikkayil
Vedhanayil naan mulgayil…. Deva…..(2)
Neer en adharam
Neer en adharavu
Ennai vidadhingappa
En anbu Yesappa
Neerae en sagalam
Neerae ennake ellam
En thunaiyalare
En thunaiyaneerae
Ummai naanum viduveno
Undhan anbu naan marapaenno
Um dayavinal ennai racchiummai
Um sayaalai ennai matridumae
Undhan jeevan endhan varamaiya
Undhan anbae naan marapaeno
Tharara ra ra ra ra ra ra ra ra ra ra …..(2)
Comments are off this post