Um Kangal – Shadrach Song Lyrics
Um Kangal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Shadrach
Um Kangal Christian Song Lyrics in Tamil
உம் கண்கள் கண்டதே
கருவறையில் சுமந்ததே
அவயங்கள் தோன்றும் முன்னே
அறிந்தவரே
யாரும் பார்த்தும் பார்க்கம போகும் முன்பே என்னைப் கண்டவரே
மனிதர்கள் பார்த்தும் பார்க்கம போகும் முன்பே என்னை அறிந்தவரே
1).ஆயிரம் பேர் என்னை குற்றப் படுத்தினாலும்
ஆயிரம் நாவுகள் கண்ணீர் சிந்த வைத்தாலும்
உண்மை உள்ளவனென்று ஊழியம் தந்தவரே
2).மனிதர்கள் என்னை வெறுக்கின்றபோதும்
மனமடிவாக்கி சிரிக்கின்ற போதும்
தகப்பனைப்போல் என்னை சுமப்பவர் நீரே
கிருபையினாலே உயர்திடுவீரே
Um Kangal Christian Song Lyrics in English
Um kangal kandathe
Karuvaraiyil sumanthathe
Avayangal thondrum munne
Arinthavare
Yaarum paarththum parkkama pogum munpe ennai kandavare
Manithargal paarththum parkkama pogum munpe ennai arinthavare
1.Aayiram per ennai kutra paduththinaalum
Aayiram naavugal kanneer sintha vaiththaalum
Unmai ullavanendru oozhiyam thanthavare
2.Manithargal ennai verukkindra pothum
Manamadivakki sirikkindra pothum
Thagappanai pol ennai sumappavar neere
Kirupaiyinaale yuarththiduveere
Comments are off this post