Nesikkiren – Ravi Abraham Song Lyrics

Nesikkiren Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Ravi Abraham

Nesikkiren Christian Song Lyrics in Tamil

உலகம் என்னை பகைத்தது
ஊரும் என்னை வெறுத்தது
உறவுகள் என்னை உதறி தள்ளியது
சிறகுகள் என் சுமையாய் போனது
உடைந்த பாத்திரமாய் நொறுங்கி போனேன் நான்

நீரோ என்னை என் ஏசுவே
என் நேசரே
என் பிராண பிரியனே
நீரோ என்னை உத்தமியே என்றீர்
உருகி போனேன் நான்
நேசிக்கிறேன் என்றீர்
நெஞ்சுருகி போனேன் நான்
என் நேச மணவாளியே என்றீர்
என்ன சொல்லுவேன் நான்?

உலகம் என்னை பகைத்தது
ஊரும் என்னை வெறுத்தது
உறவுகள் என்னை உதறி தள்ளியது
சிறகுகள் என் சுமையாய் போனது
உடைந்த பாத்திரமாய் நொறுங்கி போனேன் நான்

நீரோ என்னை என் ஏசுவே
என் நேசரே
என் பிராண பிரியனே
நீரோ என்னை உத்தமியே என்றீர்
உருகி போனேன் நான்
நேசிக்கிறேன் என்றீர்
நெஞ்சுருகி போனேன் நான்
என் நேச மணவாளியே என்றீர்
என்ன சொல்லுவேன் நான்?

காட்டு மரங்களுக்குள் கிச்சிலி மரம் போல
உறவுகளுக்குள் என் நேசர் இருக்கின்றார்
முள்ளுகளுக்குள்ளே லீலை புஷ்பம் போல்
நான் சோக சிறைக்குள் தவியாய் தவிக்கின்றேன்

நீரோ என்னை என் ஏசுவே
என் நேசரே
என் பிராண பிரியனே
நீரோ என்னை உத்தமியே என்றீர்
உருகி போனேன் நான்
நேசிக்கிறேன் என்றீர்
நெஞ்சுருகி போனேன் நான்
என் நேச மணவாளியே என்றீர்
என்ன சொல்லுவேன் நான்?

Nesikkiren Christian Song Lyrics in English

Ulagam ennai pagaiththathu
Oorum ennai veruththathu
Uravugal ennai uthari thalliyathu
Siragugale en sumaiyaai ponathu
Udaintha paaththiramaai norungi ponen naan

Neero ennai en yesuve
En nesare
En Piraana piriyane
Neero ennai uththamiye endreer
Urugi ponen naan
Nesikkiren endreer
Nenjurugi ponen naan
En nesa manavaliye endreer
Enna solluven naan?

Ulagam ennai pagaiththathu
Oorum ennai veruththathu
Uravugal ennai uthari thalliyathu
Siragugale en sumaiyaai ponathu
Udaintha paaththiramaai norungi ponen naan

Neero ennai en yesuve
En nesare
En Piraana piriyane
Neero ennai uththamiye endreer
urugi ponen naan
Nesikkiren endreer
Nenjurugi ponen naan
En nesa manavaliye endreer
Enna solluven naan?

Kaatu marangalukul kichchili maram pola
Uravugalukul en nesar irukkindraar
Mullugalukulle leeli pushpam pol
Naan soga siraikkul thaviyaai thavikkindren

Neero ennai en yesuve
En nesare
En Piraana piriyane
Neero ennai uththamiye endreer
urugi ponen naan
Nesikkiren endreer
Nenjurugi ponen naan
En nesa manavaliye endreer
Enna solluven naan?

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post