Neer Ennodu – Chandrasekar Song Lyrics

Neer Ennodu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Chandrasekar

Neer Ennodu Christian Song Lyrics in Tamil

நீர் என்னோடு இருப்பதால்
எனக்கு பயமில்லையே -2
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
நீர் என்னோடு இருப்பதால் உமக்கே ஆராதனை-2
உமக்கே ஆராதனை அல்லேலூயா உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை இயேசுவே உமக்கே ஆராதனை

1.என் பாவத்தை மன்னித்து
என்னை விட்டு தீமையை விளக்கினீர் -2
என் இருளை வெளிச்சமாக மாற்றினீர்-2
அதனால் நான் பயப்படேன் -2
உமக்கே ஆராதனை அல்லேலூயா உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை இயேசுவே உமக்கே ஆராதனை

2.நீர் என்னை தேற்றுகிறீர்
நீதியின் பாதையில் நடத்துகின்றீர்-2
நான் உயிர் வாழும் நாட்களெல்லாம்
நீர் என்னோடு இருக்கின்றீர்-2
உமக்கே ஆராதனை அல்லேலூயா உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை இயேசுவே உமக்கே ஆராதனை

Neer Ennodu Christian Song Lyrics in English

Neer ennodu iruppathaal
Enakku payamillaiye – 2
En jeevanulla naallellam
Neer ennodu iruppathal umakke aaradhanai – 2
Umakke aarathanai alleluya umakke aaradhanai
Umakke aaradhanai yesuve umakke aaradhanai

1.En pavathai manniththu
Ennai vittu theemaiyai vilakkineer – 2
En irulai velichchamaga matrineer – 2
Athanal naan payappaden – 2
Umakke aarathanai alleluya umakke aaradhanai
Umakke aaradhanai yesuve umakke aaradhanai

2.Neer ennai thetrukireer
Neethiyin pathaiyil nadaththukindreer – 2
Naan uyir vaazhum natgalellam
Neer ennodu irukkindreer – 2
Umakke aarathanai alleluya umakke aaradhanai
Umakke aaradhanai yesuve umakke aaradhanai

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post