Magimai Niraindhavare – Santhosh Kumar Song Lyrics
Magimai Niraindhavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By.Santhosh Kumar
Magimai Niraindhavare Christian Song Lyrics in Tamil
மகிமை நிறைந்தவரே கிருபை உடையவரே
இயேசுவே நீர் மாத்திரமே(2)
துதிக்குப் பாத்திரர் நீர்தானே
புகழ்ச்சிக்குரியவர் நீர்தானே (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்குத்தான் (2)
1.மரித்த லாசரை தேடி சென்று
மீண்டும் ஜீவனை கொடுத்தவரே (2)
மன்னான என்னையும் தேடிவந்து
மரித்த வாழ்வை உயிர்பித்தீரே(2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்குத்தான் (2)
2.நிமிர முடியாத கூனியை கண்டு
நிமிர்ந்து நடக்க வைத்தவரே(2)
தீரா வியாதிகள் வேதனை வருத்தங்கள்
மாறிடுதே உம் நாமத்திலே(2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்குத்தான் (2)
3.நீசன் எந்தன் பாவம் போக்கி
நித்திய வாழ்வை அளித்தவரே(2)
சிலுவை மரத்தில் எனக்காய் மரித்து
சாபம் யாவும் நீக்கினீரே(2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்குத்தான் (2)
Magimai Niraindhavare Christian Song Lyrics in English
Magimai Niraindhavare kirubai udaiyavare
Yesuve neer mathrame – 2
Thuthikku pathirar neerthane
Pugazhchchikuriyavar neerthane – 2
Arathanai arathanai
Arathanai umakku than – 2
1.Maritha lasarai thedi sendru
Meendum jeevanai koduththavare – 2
Mannana ennaiyum thedi vanthu
Maritha vazhvai uyirppiththeere – 2
Arathanai arathanai
Arathanai umakku than – 2
2.Nimira mudiyatha kooniyai kandu
Nimirnthu nadakka vaiththavare – 2
Theera viyathigal vethanai varuthangal
Mariduthe um namaththile – 2
Arathanai arathanai
Arathanai umakku than – 2
3.Neesan enthan pavam pokki
Niththiya vazhvai aliththavare – 2
Siluvai maraththil enakkai mariththu
Sapam yavum neekkinere – 2
Arathanai arathanai
Arathanai umakku than – 2
Comments are off this post