Ummai Nambi Nadakkiren Keyboard Chords

Keyboard Chords

Transpose

Ummai Nambi Nadakkiren Keyboard Chords (D Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song.

Ummai Nambi Nadakkiren Keyboard Chords in Tamil

Dm/Bbஉம்மை நம்பி நடக்கிறேன்

என் Gm தகப்பனே Gm (இயேசுவே)

C/Amஉங்க பாதை Am நன்மை என்று

Dmநம்புகிறேன் – 2

நீங்க C பிடிச்சிடுங்க

உங்க கரத்Bbதாலே என்னை

நீங்க Am நடத்திடுங்க

உங்க சித்தம் Dm/Gm போல என்னை – 2

Verse

Dmதண்ணீரை கடந்தாலும்

Bbஎன்னோடு இருக்கின்றீர்

Gmஅக்கினியில் நடந்திட்டாலும்

Amவெந்து போக /Dm விட மாட்டீர் – 2

Dm/Gmசெழிப்பான இடத்திலே

Cஎன்னை கொண்டு F வந்திD/டுவீர் – 2

Cஅக்கினியும் தண்ணீரையும்

Amநன்மையாய் Bb/Dm மாற்றிடுவீர் – 2 – உம்மை நம்பி

Ummai Nambi Nadakkiren Keyboard Chords in English

Dm/BbUmmai Nambi Nadakkiren

En Gm Thagappane Gm (Yesuve)

C/AmUnga Pathai Am Nanmai Endru

DmNampukiren – 2

Neenga C Pidichchidunga

Unga KarathBbthaale Ennai

Neenga Am Nadaththidunga

Unga Siththam Dm/Gm Pola Ennai – 2

Verse

DmThanneerai Kadanthalum

BbEnnodu Irukkindreer

GmAkkiniyil Nadanthittaalum

AmVenthu Poga /Dm Vida Matteer – 2

Dm/GmSezhippaana Idaththile

CEnnai Kondu F VanthiD/duveer – 2

CAkkiniyum Thanneeraiyum

AmNanmaiyai Bb/Dm Matriduveer – 2 – Ummai Nampi

Advertisement