Pr.R.Reegan Gomez – Abishekam Perumazhaiyai Song Lyrics
Abishekam Perumazhaiyai Christian Song Lyrics in Tamil and English From Tamil AAG Vol 15 Christian Song Sung By.Pr.R.Reegan Gomez
Abishekam Perumazhaiyai Christian Song Lyrics in Tamil
அபிஷேகம் பெருமழையாய்
எங்கும் பொழிந்திடும் காலமிது
ஆவியானவர் வல்லமையாய்
அசைவாடும் நேரமிது
ஊற்றப்படுதே அபிஷேகமே
நிரம்பிடுதே நம் இதயங்களே
1.நிரம்பி நிரம்பி வழிகின்றதே
பொங்கிப் பொங்கி பாய்கின்றதே
அபிஷேகமே அபிஷேகமே
வல்லமையின் அபிஷேகமே
2.நுகங்களை உடைத்திடும் அபிஷேகமே
கட்டுகளை அறுத்திடும் அபிஷேகமே – அபிஷேகமே
3.ஜீவநதியிலே மூழ்கிடுவோம்
வல்லமையால் நாம் நிரம்பிடுவோம் – அபிஷேகமே
4.மேல்வீட்டில் இறங்கின அக்கினியே
மீண்டும் இந்நாளில் இறங்கட்டுமே – அபிஷேகமே
5.இயேசுவின் நாமத்தில் கூடிவந்தோம்
உயிர்பிக்கும் வல்லமை காண வந்தோம் – அபிஷேகமே
Abishekam Perumazhaiyai Christian Song Lyrics in English
Abishekam Perumazhaiyai
Engum pozhinthidum kalamithu
Aviyanavar vallamaiyai
Asaivadum neramithu
Ootrappaduthe abishegame
Nirampiduthe nam ithayangalai
1.Nirampi nirampi vazhikindrathe
Pongi pongi paykindrathe
Abishegame Abishegame
Vallamaiyin abishegame
2.Nugangalai udaiththidum abishegame
Kattugalai aruththidum abishegame – Abishegame
3.Jeevanathiyile moozhgiduvom
Vallamaiyal naam nirampiduvom – Abishegame
4.Melveettil irangina akkiniye
Meendum innalil irangattume – Abishegame
5.Yesuvin namaththil koodi vanthom
Uyirpikkum vallamai kana vanthom – Abishegame
Comments are off this post