Robert Roy – Paathirar Neerae Song Lyrics
Paathirar Neerae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By.Robert Roy
Paathirar Neerae Christian Song Lyrics in Tamil
துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே -2
துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்
மகிமை செலுத்தி துதிப்பேன் – 2- துதியும்
1.கிருபைகள் என்னில்
பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம்
உம் கரங்களால் என்னை அணைத்து (காத்து)
கொண்டீரே ஸ்தோத்திரம் – 2 -துதியும்
2.சோதனை என்னை
சூழ்ந்த போதும் நீர் காத்தீர்
வேதனை என்னில் வந்த போதும்
துணை நின்றீர்-2-துதியும்
3.கண்ணீர் என்னில்
வந்த போதும் நீர் துடைத்தீர்
உம் கரங்களால் என்னை
அணைத்து காத்துக்கொண்டீர்-2
மகிமை (துதியும்) கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே – 8
பாத்திரர் நீரே
இயேசுவே நீர் பாத்திரரே-2
நல்லவர் நீரே
இயேசுவே நீர் நல்லவரே
பரிசுத்தர் நீரே
இயேசுவே நீர் பரிசுத்தரே
உம்மை போல் வேறு தெய்வமில்லை-4
எல்லா நாமத்துக்கும் மேலானவர்
எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர்-2
உம்மைப் போல வேறு தெய்வமில்லை-4
பாத்திரர் நீரே
இயேசுவே நீர் பாத்திரரே-2-உம்மைப்போல்
உயிருள்ள நாமம் மேலான நாமம்
ஜீவனுள்ள நாமம் இயேசுவின் நாமம்-2
இயேசுவே மீட்பரே
ஜீவனே எங்கள் இராஜனே
பரிசுத்தரே படைத்தவரே
பரிகாரியே எங்கள் நேசரே-2
பாத்திரர் நீரே
இயேசுவே நீர் பாத்திரரே-4
Paathirar Neerae Christian Song Lyrics in English
Thuthiyum kanamum ellam
Umakke theva unakke – 2
Thuthippen ummai thuthippen
magimai seluththi thuthippen – 2 – Thuthiyum
1.Kirupaigal ennil
Peruga seitheere sthothiram
Um karangalal ennai anaithu (kaththu)
Kondeere sthoththiram – 2- Thuthiyum
2.Sothanai ennai
Soozhntha pothum neer kaththeer
Vethanai ennil vantha pothum
Thunai nindreer – 2 – Thuthiyum
3.Kaneer ennil
Vantha pothum neer thudaiththeer
Um karangalal ennai
Anaithu kaththu kondeer – 2
Magimai (Thuthiyum) kanamum ellam
Umakke theva umakke – 8
Pththeer neer
Yesuve neer paththirare – 2
Nallavar neere
Yesuve neer nallavare
Parisuththare neere
Yesuve neer parisuthare
Ummai pol veru theivamillai – 4
Ella namathukkum melanavar
Ella magimaikkum neer paththirar – 2
Ummai pola veru theivamillai – 4
Paththirar neere
Yesuve neer paththirare – 2 – Ummai pol
Uyirulla namam melana namam
Jeevanulla namam yesuvin namam – 2
Yesuve meetpare
Jeevane engal irajane
Parisuththare padaiththavare
Parikariye engal nesare – 2
Paththirar neere
Yesuve neer paththirare – 4
Comments are off this post