Ummaiyandri Indha Ulagathil Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Ummaiyandri Indha Ulagathil Keyboard Chords (G Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By.Lawrence.

Ummaiyandri Indha Ulagathil Keyboard Chords in Tamil

Chorus

Gmஉம்மையன்றி இந்த உலகத்திEல்

எங்கு நான் Fபோவேன்

Ebஎந்தன் வாழ்வில் எல்Ebலாம்D      நீர்தாDனே

Gmஎனக்காக யாவையும் Fசெய்பவர் Fநீர் இருக்க

Ebஎந்தன் வாழ்வில் எல்லாம்D      நீர்தாDனே

Gmநல்லவரே Cmவல்லவரே Fஅடைக்கலமே DஆதரGmவே

Gmஉயர்ந்தவரே Cmசிறந்தவரே Fஉன்னதரே Dஇயேசு நாGmதா

Verse

Gmகாடு மேடு தாண்டி நான் நடந்த போது

Cmஉம் கரம் பிடித்து என்னை நடத்தி சென்றீGmரே

Gmவழிகளில் இருள்களால் Dஎன்னை சூழ்ந்த போது

Cmவெளிச்சமாய் Fநீர் வந்து Fஎன் Dபாதை காட்டிDனீர்Gm     

Gmநீர் வந்ததாலே Cmஎந்தன் வாழ்வில் Cஎல்லாம்

Ebகிடைத்ததை உணர்ந்து Cmஉம்மை துதிக்கிDறேன் – நல்லவரே

Ummaiyandri Indha Ulagathil Keyboard Chords in English

Chorus

GmUmmaiyandri Indha UlagaEthil

Engu nan Fpoven

EbEnthan vazhvil elEblamD      neerthaDne

GmEnakkaga yavaiyum Fseypavar Fneer irukka

EbEnthan vazhvil ellamD      neerthaDne

GmNallavare Cmvallavare Fadaikkalame DAtharaGmve

GmUyarnthavare CmSiranthavare Funnathare Dyesu naGmdha

Verse

GmKadu medu thandi nan nadantha pothu

CmUm karam pidiththu ennai nadaththi sendreeGmre

GmVazhigalil irulgalal Dennai soozhntha pothu

CmVelichchamai Fneer vanthu Fen Dpathai kattiDneerGm     

GmNeer vanthathale Cmenthan vazhvil Cellam

EbKidaiththathai unarnthu Cmummai thuthikkiDren – Nallavare

Comments are off this post