Benz – En Meetha Iththanai Anbu Song Lyrics
En Meetha Iththanai Anbu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Benz
En Meetha Iththanai Anbu Christian Song Lyrics in Tamil
என் மீதா இத்தனை அன்பு
இயேசு ராஜா
வானம் பூமி யாவும்
படைத்த வல்ல ராஜா
சர்வ வல்ல ராஜா – 2
இயேசு ராஜா – 8
1.புதுப்புதுக் கிருபைகள் தினம் தினம் வாழ்வினில்
அன்புடன் தந்ததை நாங்கள் பாடுவோம்
எங்கள் கண்களில் கண்ணீர் வடிகையில்
துடைக்க வந்ததை நாங்கள் பாடுவோம்
தேடினால் காணப்படுகிறீர்
கூப்பிட்டால் பதில் தருகிறீர்-2
பேரின்பம் இதுவன்றி வேறில்லை
சுகவாழ்வு இதைப்போல ஏதுமில்லை – இயேசு ராஜா
2.இத்தனை ஆண்டுகள் என்னை உம் தோள்களில்
தூக்கி சுமந்ததை நாங்கள் பாடுவோம் – 2
உந்தன் வருகையில் எம்மை நினைத்திட
ஒப்படைத்து உன் பாதம் நிற்கிறோம்
தேவா நீர் எழுந்தருளி
சீயோனுக்கு இரங்குவீர் – 2
பேரின்பம் இதுவன்றி வேறில்லை
சுகவாழ்வு இதைப்போல ஏதுமில்லை – இயேசு ராஜா
En Meetha Iththanai Anbu Christian Song Lyrics in English
En meetha iththanai anpu
Yesu raja
Vanam boomi yavum
Padaitha valla raja
Sarva valla raja – 2
Yesu raja – 8
1.Puthuputhu kirubaigal thinam thinam vazhvinil
Anpudan thanthathai nangal paduvom
Engal kangalil kanneer vadigaiyil
Thudaikka vanthathai nangal paduvom
Thedinal kanappadukeer
Koopittal pathil tharukireer – 2
Perinpam ithuvandri verillai
Suga vazhvu ithaipola ethumillai – Yesu raja
2.Ithanai aandugal ennai um tholgalil
Thookki sumanthathai nangal paduvom – 2
Unthan varugaiyil emmai ninaithida
Oppadaithu un patham nirkirom
Theva neer ezhuntharuli
Seeyonukku iranguveer – 2
Perinpam ithuvandri verillai
Suga vazhvu ithai pola ethumillai – Yesu raja
Comments are off this post