Augustin Rajasekar – Anugraham Seiveer Song Lyrics
Anugraham Seiveer Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Augustin Rajasekar, Praiselin Stephen
Anugraham Seiveer Christian Song Lyrics in Tamil
நன்மைகளும் சகல கிருபைகளும்
அநுக்கிரகம் செய்வீரப்பா – (2)
ஆசீர்வாதமும் ஐஸ்வர்யமும்
அருளும் தகப்பன் நீரல்லவோ -(2)
மகிழ்ந்திருக்க நான் சுகித்திருக்க
வாழ்நாளெல்லாம் அமைதி பெற – 2
அநுக்கிரகம் செய்வீரப்பா என் வாழ்வில்
அநுக்கிரகம் செய்வீரப்பா -(2)
1.காத்திருக்கும் காலங்களை
கணக்கில் வைக்கும் கர்த்தர் நீரே
தாமதித்த தரிசனங்கள்
தீவிரமாய் நிறைவேற்றுவீர் (2) – மகிழ்ந்திருக்க
2.கண்ணீர் கவலை கஷ்டங்களை
மாற்றி என்னை துதிக்க வைப்பீர்
திகைத்து நிற்கும் சூழ்நிலையில்
தேடி வந்து உதவி செய்வீர் -(2) – மகிழ்ந்திருக்க
3.நானும் எந்தன் வீட்டாருமோ
உந்தன் தயவை கொண்டாடுவோம்
லேவியருக்கும் எளியோருக்கும்
கொடுக்கும் பங்கை கொடுக்க செய்வீர் (2) – மகிழ்ந்திருக்க
Anugraham Seiveer Christian Song Lyrics in English
Nanmaigalum sagala kirubaigalum
Anugraham Seiveerappa – 2
Aseervathamum isvaryamum
Arulum thagappan neerallavo – 2
Magizhnthirukka naan sugithirukka
Vazhnallellam amaithi pera – 2
Anugraham Seiveerappa en vazhvil
Anugraham Seiveerappa – 2
1.Kathirukkum kalangalai
Kanakkil vaikkum karthar neere
Thamathitha tharisanangal
Theeviramai niraivetruveer -2-Magizhnthirukka
2.Kanneer kavalai kashtangalai
Matri ennai thuthikka vaippeer
Thigaithu nirkum soozhnilaiyil
Thedi vanthu uthavi seiveer -2-Magizhnthirukka
3.Nanum enthan veettarumo
Unthan thayavai kondaduvom
Leviyarukkum eliyorukkum
Kodukkum pangai kodukka seiveer -2-Magizhnthirukka
Comments are off this post