Pr.Vinotharan – Kirubai Ennai Thangukinrathu Song Lyrics
Kirubai Ennai Thangukinrathu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Vinotharan
Kirubai Ennai Thangukinrathu Christian Song Lyrics in Tamil
கிருபை என்னை தாங்குகின்றது
தேவ கிருபை என்னை தாங்குகின்றது – 2
காலையிலும் தாங்குகின்றது
இரவினிலும் தாங்குகின்றது-2-கிருபை
1.அதிகாலையில் உம் கிருபைக்காய்
அனுதினமும் காத்திருக்கிறேன் – 2
நான் உம்மையே நம்பியிருக்கின்றேன் – 2-கிருபை
2.மீனின் வயிற்றிலே யோனாவையும் – 2
உம் கிருபைதான் தாங்கினதையா
உம் கிருபைதான் தாங்கினதையா -கிருபை
3.உயிரோடு இருப்பதும் உம் கிருபைதானையா
நான் உயிரோடு இருப்பதும் உம் கிருபைதானையா
என் ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை பெரீதையா – 2-கிருபை
Kirubai Ennai Thangukinrathu Christian Song Lyrics in English
Kirubai ennai thangukindrathu
Theva kirubai ennai thangukindrathu- 2
Kalaiyilum thangukindrathu
Iravinilum thangukindrathu- 2-Kirubai
1.Athikalaiyil um kirubaikkaai
Anuthinamum kaththirukkiren-2
Naan ummaiye nampiyirukkiren-2-Kirubai
2.Meenin vayitrile ponavaiyum-2
Um kirupai than thanginathaiyya
Um kirubai than thanginathaiyya- Kirubai
3.Uyirodu iruppathum um kirubaithanaiyya
Naan uyirodu iruppathum um kirubaithanaiya
En jeevanai parkkilum um kirubai perithaiyya-2-Kirubai
Comments are off this post