Daniel Jeffery – Yesu Podhumanavar Song Lyrics

Yesu Podhumanavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Daniel Jeffery, Arpana Sharon

Yesu Podhumanavar Christian Song Lyrics in Tamil

என்றும் விசாரிப்பவர் இயேசு
என்றென்றும் காப்பவர் இயேசு
எந்தன் எல்லா காலங்களிலும்
இயேசு போதுமானவர்

1.துக்கமோ பட்டினியோ
ஆபத்தோ பட்டயமோ
காலையோ மாலையோ
காரிருளோ வெளிச்சமோ

2.உயர்வோ தாழ்மையோ
லாபமோ நஷ்டங்களோ
பாறையோ செங்கடலோ
எரிகோ யோர்தானோ

3.ஜீவனோ மரணமோ
ஏற்றுக்கொள்ள சம்மதம்
காலம் எதுவானாலும்
இயேசென்றும் மாறிடாரே

Yesu Podhumanavar Christian Song Lyrics in English

Yendrum visaarippavar Yesu
Yendrendrum kaapavar Yesu
Enthan ellaa kaalangalilum
Yesu podhumaanavar

1.Thukkamo pattiniyo
Aabaththo pattaiyamo
Kaalaiyo maalaiyo
Karirulo velichamo

2.Uyarvo thaazhmaiyo
Labamo nashtangalo
Paraiyo sengadalo
Yerigo yorthaano

3.Jeevano maranamo
Yeatrukolla sammatham
Kaalam yethuvaanaalum
Yesendrum maaridarae

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post