Enthan Nambikkai – Christopher Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Enthan Nambikkai Keyboard Chords (F Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By.Christopher, Praiselin Stephen.

Enthan Nambikkai Keyboard Chords in Tamil

Fநம்மை பிCரித்த ஆழம் Cபெரிதே

Cநான் எட்ட Fமுடியா Amஉயரம் அGsus4தே

நம்பிக்கை Cஅற்றே வானத்தை C/Gநோக்கினேன்.

கலங்கிFயே உம்மை GநாடிCனேன்.

அந்தகாரம் Fஅகற்றி உமதன்பின் Cஇரக்கம்

என் மன Amகாரிருள் மாற்றியGதே

எல்லாமே Amமுடித்து முடிவை Gஎழுதினார்

இயேசு கிறிஸ்Fது எந்தன் Gநம்பிக்Cகை.

Verse

கிரகிக்க Cமுடியா மாபெரும் Gஇரக்கம்

இதயத்தில் Fதோன்றும் Amபெரும் கிருGபை

அநாதி Amதேவன் மகிமை Gதுறந்தே

என் பாவம் Fநிந்தை Gஏற்று கொண்Cடார்.

சிலுவையிFனாலே மன்னிக்க Cபட்டேன்

என்னை தம் Amபிள்ளை என்றழைத்Gதார்

அழகிய Amமீட்பர் நான் உம் சொந்Gதமே.

இயேசு கிறிஸ்Fது எந்தன் Gநம்பிக்Cகை.

Chorus

அல்லேFலூCயா Amதேவா Gதுதி உமக்Amகே

அல்லேFலூCயா சாவை Gஜெயித்தவAmரே.

கட்டுFகளை முறித்Cதீர்

உம் நாமத்Gதிலே இரட்சிப்Amபு

இயேசு கிறிஸ்Fது எந்தன் Gநம்பிக்Cகை

Enthan Nambikkai Keyboard Chords in English

FNammai piCritha aazham Cperithe

CNaan etta Fmudiyaa Amuyaram aGsus4the

Nambikkai Catre vanathai C/Gnokkinen

KalangiFye ummai GnadiCnen

Anthakaram Fagatri umathanpin Cirakkam

En mana Amkarirul matriyaGthe

Ellame Ammudithu mudivai Gezhuthinar

Yesu kirisFthu enthan GnampikCkai

Verse

Kirakikka Cmudiya maperum Girakkam

Ithayathil Fthondrum Amperum kiruGbai

Anathi Amthevan magimai Gthuranthe

En pavam Fninthai Getru konCdar

SiluvaiyiFnale mannikka Cpatten

Ennai tham Ampillai endrazhaiGthar

Azhagiya Ammeetpar naan um sonGthame

Yesu kirisFthu enthan GnampikCkai

Chorus

AlleFluCya Amtheva Gthuthi umakAmke

AlleFluCya savai GjeyithavaAmre

KattuFgalai muriCtheer

Um namaGthile iratchipAmpu

Yesu kirisFthu enthan GnampikCkai

Comments are off this post