Jabez Dawnson – En Paarvai Neengadhan Song Lyrics

En Paarvai Neengadhan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jabez Dawnson, Johnpaul Reuben

En Paarvai Neengadhan Christian Song Lyrics in Tamil

என் பேச்சிலும் மூச்சிலும் என்றும் இருப்பவரே
என் எண்ணங்கள் ஏக்கங்கள் யாவும் அறிந்தவரே
நீர் மாத்திரமே வாழ்விலே போதுமே
உம் அன்பிலே மூழ்கிட வேண்டுமே

என் பார்வை நீங்கதான்
என் பேச்சும் நீங்கதான்
என் எண்ணம் என் ஏக்கம் நீங்கதான் -2
என் எண்ணம் என் ஏக்கம் நீங்கதான்

1.என் கண்களுக்கு கலிக்கம் போடுங்கப்பா
நான் உம்மை மட்டும் நோக்கி பார்க்கணும் -2
நான் எப்போதும் உம்மை நோக்கி பார்க்கணும்
நான் எந்நாளும் உம்மை நோக்கி பார்க்கணும்

2.நீங்க கடிந்து கொள்ளும் போது சோராதிருக்கணும்
உங்க அன்பை எந்நாளும் மறவாதிருக்கணும் -2
உங்க அன்பை எப்போதும் மறவாதிருக்கணும்
உங்க அன்பை எந்நாளும் மறவாதிருக்கணும்

En Paarvai Neengadhan Christian Song Lyrics in English

En pechchilum moochilum endrum iruppavare
En ennangal eakkangal yavum arinthavare
Neer mathrame vazhvile pothume
Um anpile moozhgida vendume

En parvai neengathan
En Pechum neengathan
En ennam en eakkam neengathan-2
En ennam en eakkam neengathan

1.En kangalukku kalikkam podungappa
Naan ummai mattum nokki parkkanum-2
Naan eppothum ummai nokki parkkanum
Naan ennalum ummai nokki parkkanum

2.Neenga kadinthu kollum pothu sorathirukkanum
Unga anpai ennalum maravathirukkanum-2
Unga anpai eppothum maravaathirukkanum
Unga anpai ennalum maravaathirukkanum

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post