Umakkuthaan Umakkuthaan Song Lyrics
Umakkuthaan Umakkuthaan Yesaiya En Udal Umakkuththaan Tamil Christian Song Lyrics From the Album Jebathotta Jeyageethangal Vol 40 Sung by. Father. Berchmans.
Umakkuthaan Umakkuthaan Christian Song Lyrics in Tamil
உமக்குத்தான் உமக்குத்தான்
இயேசையா என் உடல் உமக்குத்தான் – 2
உமக்குத்தான் உமக்குத்தான்
இயேசையா என் உடல் உமக்குத்தான் – 2
1. ஒப்புக் கொடுத்தேன் என் உடலை
பரிசுத்த பலியாக – 2
உமக்குகந்த தூய்மையான
ஜீவ பலியாய் தருகின்றேன் – 2
பரிசுத்தரே பரிசுத்தரே – 2
2. கண்கள் இச்சை உடல் ஆசைகள்
எல்லாமே ஒழிந்து போகும் – 2
உமது சித்தம் செய்வதுதான்
என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் – 2
3. உலகப் போக்கில் நடப்பதில்லை
ஒத்த வேஷம் தரிப்பதில்லை – 2
தீட்டானதை தொடுவதில்லை
தீங்கு செய்ய நினைப்பதில்லை – 2
பரிசுத்தரே பரிசுத்தரே – 2
உமக்குத்தான் உமக்குத்தான் இயேசையா
என் உடல் உமக்குத்தான்
நானும் என் பிள்ளைகளும் உமக்குத்தான்
நானும் என் குடும்பமும் உமக்குத்தான்
Umakkuthaan Umakkuthaan Christian Song Lyrics in English
Umakkuththaan Umakkuththaan
Yesaiya En Udal Umakkuththaan – 2
Umakkuththaan Umakkuththaan
Yesaiya En Udal Umakkuththaan – 2
1. Oppuk Koduthtaen En Udalai
Parisuththa Baliyaaga – 2
Umakku Kantha Thooimaiyaana
Jeeva Baliyaay Tharugindraen – 2
Parisuththarae Parisuththarae – 2
2. Kangal Ichchai Udal Aasaigal
Ellaamae Ozhinthu Pogum – 2
Umathu Siththam Seivathuthaan
Endrendraikkum Nilaiththirukkum – 2
3. Ulagap Pokkil Nadappathillai
Oththa Vaesaham Tharippathillai – 2
Theettaanadhai Thoduvathillai
Theengu Seiya Ninaippathillai – 2
Parisuththarae Parisuththarae – 2
Umakkuththaan Umakkuththaan Yesaiya
En Udal Umakkuththaan
Naanum En Pillaigalum Umakkuththaan
Naanum En Kudumbamum Umakkuththaan
Keyboard Chords for Umakkuthaan Umakkuthaan
Comments are off this post