Caroline – Anbukku Paadal Paduvom Song Lyrics

Anbukku Paadal Paduvom Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Caroline

Anbukku Paadal Paduvom Christian Song Lyrics in Tamil

அன்புக்கு பாடல் படுவோம் -2
அன்புக்கு பாடல் படுவோம் -2

அன்பென்றால் கடவுள்
அன்பென்றால் கருணை
அன்பென்றால் மனிதம்
அன்பை தான் பாடுவோம்
அன்பென்றால் இரக்கம்
அன்பென்றால் பொறுமை
அன்பென்றால் மன்னிப்பு
அன்பில் நாம் வாழுவோம்

1.எல்லாமே இருந்தும் அன்பு தான் இல்லையா
அன்பிற்காய் ஏங்கும் நெஞ்சங்கள் இல்லையா
ஆயிரம் இருந்தும் அன்பின்றி போனால்
இயேசுவின் வாழ்வு நமக்குள்ளே வருமா

அன்பிற்கு இலக்கணம் அவர் தான் இயேசு
அவரது பாடத்தை வாழ்வினில் காட்டு -2

2.சொல்லாக இருந்தும் செயல் இல்லா அன்பென்றால்
அது வீணாய் எழும்பும் சத்தங்கள் இல்லையா
கிறிஸ்துவில் இருந்தும் ஆண்பிள்ளை என்றால்
இயேசுவின் சீடர்கள் என்பதும் உண்மையா

அன்பிற்காய் வாழ்ந்தவர் அவர்தான் இயேசு
அவரது வாழ்வை சாட்சியாய் வாழு -2

Anbukku Paadal Paduvom Christian Song Lyrics in English

Anbukku Paadal Paduvom-2
Anbukku Paadal Paduvom-2

Anpendral kadavul
Anpendral Karunai
Anpendral Manitham
Anpai than paduvom
Anpendral irakkam
Anpendral Porumai
Anpendral Mannippu
Anpail naam vazhuvom

1.Ellame irunthum anpu than illaiya
Anpirkaai eangum nenjangal illaiya
Aayiram irunthum anpindri ponal
Iyesuvin vazhvu namakulle varuma

Anpirku ilakkanam avar than Iyesu
Avarathu padathai vazhvinil kattu-2

2.Sollaga irunthum seyal illa anpendral
Athu veenaai ezhumpum sathangal illaiya
Chirsthuvil irunthum anpillai endral
Iyesuvin seedatgal enpathum unmaiyaa

Anpirkaai vazhnthavar avarthan iyesu
Avarathu vazhvai satchiyaai vazhu -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post