Xavier – Melanathondrum Illai Song Lyrics
Melanathondrum Illai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Xavier
Melanathondrum Illai Christian Song Lyrics in Tamil
மேலானதொன்றும் இல்லை
மேலான ஒருவர் இல்லை
என் இயேசு தவிர -2
1.என் வாழ்விலென்றும் இயேசு போதும்
மாறாத அவர் அன்பு மட்டும் போதும் -2
விழுந்ததாலும் எழுந்தாலும் இயேசு போதும் -2
மீட்பின் வாழ்வில் பரிசுத்தம் போதும் -2
2.மண்ணான மனிதன் மாண்புற வேண்டும்
மண்ணுக்குள் போகும் முன் மனம் திரும்பணும் -2
வீணான சிந்தனைகளை விட்டிட வேண்டும் -2
மேலான வரங்களை பெற்றிட வேண்டும் -2
Melanathondrum Illai Christian Song Lyrics in English
Melanathondrum Illai
Melana oruvar illai
En Iyesu thavira-2
1.En Vazhvilendrum iyesu pothum
Maratha avar anpu mattum pothum-2
Vizhunthalum ezhunthalum Iyesu pothum
Meetpin vazhvil parisutham pothum -2
2.Mannana manithan manpura vendum
Mannukkul pogum mun manam thirumpanum-2
Veenana sinthanaigalai vittida vendum-2
Melana varangalai petrida vendum-2
Comments are off this post