Pr.Kamalanathan – Jebam Pannungal Song Lyrics

Jebam Pannungal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Kamalanathan

Jebam Pannungal Christian Song Lyrics in Tamil

ஜெபம் பண்ணுங்கள் விழித்திருங்கள்
நேசர் வருகை அது சீக்கிரம்
சமீபமாய் இருக்கின்றது

மணவாளனே வாரும் வாருமே
மணவாட்டி நான் காத்திருக்கிறேன் -2

1.உங்க வருகை இரகசியமாய்
நினையாத நாளில் உள்ளது -2
உங்க முகத்தை நான் காணனும் -2
உம் தோளிலே அமர்ந்திடனும் -2

2.மணவாளனே உம்மை கண்டு
மறுரூபமாகணுமே -2
மணவாட்டி நான் தீபம் கொண்டு -2
உம்மை தானே பின் சொல்லணும் -2

3.வயல் நிலங்களை பார்க்க வருகின்றார்
கோதுமை தன்னை அறுவடை செய்வார் -2
தூற்று கூடையோ அவர் கையிலே -2
கோதுமையை சேர்த்து கொள்வார் -2

Jebam Pannungal Christian Song Lyrics in English

Jebam Pannungal Vizhiththirungal
Nesar varugai athu seekkiram
Sameepamaai irukindrathu

Manavalane varum varume
Manavatti naan kaththirukkiren-2

1.Unga varugai iragasiyamaai
Ninaiyaatha naalil ullathu-2
Unga mugaththai naan kananum-2
Um tholile amarnthidanum-2

2.Manavalane ummai kandu
Maruroopamaganume-2
Manavatti naan theepam kondu-2
Ummai thane pin sellanum-2

3.Vayal nilangalai parkka varukindraar
Kothumai thannai aruvadai seivaar-2
Thootru koodaiyo avar kaiyile-2
Kothumayai serthu kolvaar-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post