Kalangum Neramellam Song Lyrics
Kalangum Neramellam Tamil Christian Song Lyrics From the Album Jebathotta Jeyageethangal Vol 40 Sung by. Father. Berchmans.
Kalangum Neramellam Christian Song Lyrics in Tamil
கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே
ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே
யேகோவா ரப்பா சுகம் தரும் தகப்பன்
உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
உயிருள்ள நாளெல்லாம்
1. ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே
கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரே
2. தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் துணையாய் வருபவரே
வல்லமை வலக்கரத்தால் விடுதலை தருபவரே
3. பலவீனம் ஏற்றுக்கொண்டீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
சுகமானேன் சுகமானேன் இரட்சகர் தழும்புகளால்
4. உம்மையே நம்புவதால் நான் அசைக்கப்படுவதில்லை
சகலமும் நன்மைக்கேதுவாய் தகப்பன் நடத்துகிறீர்
5. மறவாமல் நினைக்கின்றீர் நினைவாய் இருக்கின்றீர்
இதய வாஞ்சையெல்லாம் எல்ஷடாய் (எனக்கு ) தருகின்றீர்
Kalangum Neramellam Christian Song Lyrics in English
Kalangum Neramellam Kanneer Thudaippavarae
Jebam Ketpavarae Sugam Tharubavarae
Yegovaa Rapha Sugam Tharum Thagappan
Umakkae Sthoththiram
Umakkae Sthoththiram
Uyirulla Naalellaam
1. Aabaththu Naatkalilae Adhisayam Seibavarae
Kooppidum Podhellaam Bathil Tharubavarae
2. Thollaigal Soozhnthirukkaiyil Thunaiyaay Varubavarae
Vallamai Valakkaraththaal Viduthalai Tharubavarae
3. Balaveenam Yaettukkondeer En Noigal Sumathu Kondeer
Sugamaanaen Sugamaanaen Ratchagar Thazhumbugalaal
4. Ummaiyae Nambuvathaal Naan Asaikkappaduvathillai
Sagalamum Nanmaikkaethuvaay Thagappan Nadaththugireer
5. Maravaamal Ninaikkindreer Ninaivaay Irukkindreer
Idhaya Vaanjaiyellaam Elashadaay (Enakku) Tharugindreer
Keyboard Chords for Kalangum Neramellam
Comments are off this post