Orupodhum Vilagidar Song Lyrics
Orupodhum Vilagidar Oru Naalum Kaividaar Vazhi Kattum Deivam Undu Tamil Christian Song Lyrics Sung by. Robert Roy.
Orupodhum Vilagidar Christian Song Lyrics in Tamil
ஒருபோதும் விலகிடார்
ஒருநாளும் கைவிடார் – 2
வழி காட்டும் தெய்வம் உண்டு
விழியற்ற என் வாழ்விலே – 2
இருள் யாவும் நீக்கிடுவார்
புது வாழ்வு தந்திடுவார் – 2
1.கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும்
துன்பம் தொல்லைகள் நேர்ந்தபோதும் – 2
ஒருபோதும் விலகிடார்
ஒருநாளும் கைவிடார் – 2
2.காக்கும் தெய்வம் உண்டெனக்கு
கலங்கின நேரங்களில்(வேளைகளில்) – 2
கரம் பிடித்து நடத்துவார்
கண்மணிபோல் காத்திடுவார் – 2
3.பெலன் அளிக்கும் தேவன் உண்டு
பெலன் அற்ற வேளைகளில் – 2
என் கிருபை போதும் என்றீர்
தயவாய் என்னை நடத்திடுவீர்(தாங்கிடுவீர்) – 2
4.வாக்குத்தத்தம் செய்த தேவன்
சொன்னதை நிறைவேற்றுவார் – 2
நம்மோடிருந்து நடத்துவார்
முடிவு பரியந்தம் தங்கிடுவார் – 2 – ஒருபோதும்
Orupodhum Vilagidar Christian Song Lyrics in English
Oru Pothum Vilagidaar
Oru Naalum Kaividaar – 2
Vazhi Kattum Deivam Undu
Vizhiyatra En Vaazhvilae – 2
Irul Yaavum Neekkiduvaar
Puthu Vazhvu Thanthiduvaar – 2
1.Kashta Nashangal Soozhntha Pothum
Thunbam Thollaigal Nerntha Pothum – 2
Oru Pothum Vilagidaar
Oru Naalum Kaividaar – 2
2.Kakkum Deivam Undenakku
Kalangina Velaigalil – 2
Karam Pidithu Nadathuvaar
Kanmani Pol Kathiduvaar – 2
3.Belan Alikkum Devan Undu
Belan Atra Velaigalil – 2
En Kirubai Pothum Endreer
Thayavai Ennai Thaangiduveer – 2
4.Vakkuththaththam Seitha Devan
Sonnathai Niraivetruvaar – 2
Nammodirunthu Nadathuvaar
Mudivu Pariyantham Thaangiduvaar – 2 – Orupothum
Comments are off this post