Magizhnthirupen – Jim Reeves Herald Keyboard Chords
Keyboard Chords
Magizhnthirupen Keyboard Chords (D Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By.Jim Reeves Herald.
Magizhnthirupen Keyboard Chords in Tamil
Dகர்த்தரில் மனமகிழ்ச்சிGயாய் இருப்பேன் Bm/D
அவர் என் /Gவேண்டுதல்கள்
/Aநிறைவேற்றுDவார் – 2
Gஎன் வழிகள் அவர் F#mஅறிந்திருக்க
Dஅவரில் Aமுற்றிலுமாய் நம்பிக்கை கொள்Dவேன் – 2
Chorus
Bmமகிழ்ந்திருப்பேன் நான் G/Aமகிழ்ந்திருப்Aபேன்
Emகர்த்தரில் என்றும் Aநான் மகிழ்திருப்Dபேன் இருப்பேன் – 2
Verse
Dஉன்னதர் மறைவினில் Gநான் இருக்க
E/Emவல்லவர் Aஎன்னை தாங்கி F#mநடத்துGகின்Dறார் – 2
Gஅஞ்சிடேன் என் பட்சம் F#mஅவர் இருக்Dக
Aஆபத்தில் Emஅவரே என் AதுணையாDனார் – 2
Magizhnthirupen Keyboard Chords in English
DKarththaril manamagizhchGchiyai iruppen Bm/D
Avar en /Gvenduthalgal
/ANiraivetruDvar – 2
GEn vazhigal avar F#marinthirukka
DAvaril Amutrilumai nampikkai kolDven – 2
Chorus
BmMagizhnthirupen naan G/AMagizhnthiruApen
EmKarththaril endrum Anaan MagizhnthiruDpen iruppen – 2
Verse
DUnnathar maraivinil Gnaan irukka
E/EmVallavar Aennai thangi F#mnadaththuGkindDraar – 2
GAnjiden en patcham F#mavar irukDka
AApaththil Emavare en AthunaiyaDnar – 2
