Stanley Stephen – Thagapanin Anbu Song Lyrics

Thagapanin Anbu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Stanley Stephen

Thagapanin Anbu Christian Song Lyrics in Tamil

என்றும் என்னோடு
இருக்க வேனும் அப்பா
எப்போதும் என்னோடு
இருக்க வேனும் அப்பா -2

என்றும் என்னோடு
இருக்க வேனும் அப்பா
எப்போதும் என்னோடு
இருக்க வேனும் அப்பா -2

1.மரணத்தின் பள்ளத்தாக்கில் தனிமையில் நடந்தாலும்
என்னருகில் வந்திடுவீர் மார்போடு அணைத்து கொள்வீர் -2

இது மகா பெரிய அன்பு
என்னை உயர்த்தின அன்பு இது மதுரமான அன்பு
உன் நேசத்தால் என்னை நிறைத்திடுமே என்றும்

2.மறக்க முடியுமோ உம் தியாகத்தை
பிரிய முடியுமோ உம் நேசத்தை

இது மகா பெரிய அன்பு
(என்னை உயர்த்தின அன்பு) இது மதுரமான அன்பு
உன் நேசத்தால் என்னை நிறைத்திடுமே என்றும்

Thagapanin Anbu Christian Song Lyrics in English

Endrum enodu irukka venum appa
Eppozhudhu enodu irukka venum appa -2

Endrum enodu irukka venum appa
Eppozhudhu enodu irukka venum appa -2

1.Maranathin pallathakil thanimaiyil nadandhalum
En arugil vandiduveer marbodu anaithukoolveer -2

Idhu maha periya anbu
Ennai uyarthina anbu idhu maduramana anbu
Um nesathaal ennai niraithidumey Endrum

2.Marakamudiyumo um thygathai
Piriyamudiyumo um nesathai

Idhu maha periya anbu
Ennai uyarthina anbu idhu maduramana anbu
Um nesathaal ennai niraithidumey Endrum

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post