Unga Madiyil – Maneksha Babu Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Unga Madiyil Keyboard Chords (Eb Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By.Maneksha Babu.

Unga Madiyil Keyboard Chords in Tamil

Chorus

Ebmஉங்க மடியில தலை சாய்த்து தூங்கும் போது

என் Ebmஅடிமனதின் காயமெல்லாம் கரைந்து போகுது

உங்க Ebmகாயப்பட்ட கரத்தால் என்னை வருடும் போது

Ebmவலிகள் மாறி ரணங்கள் எல்லாம் மறைந்து போகுது

Verse

Ebmதாங்கும் தேவனே, சுமக்கும் தகப்பனே

Abmஎன்ன நன்மை செய்தேன் நான்

Bbmஎன்னை தேடி Ebmவந்தீங்க

Cbஉலகாளும் Dbமன்னவனே, Gbஉன்னதத்தின் ராஜனே

Abmஉலகமே வெறுக்கும் என்னை

Bbmஉறவாக Ebmகொண்டீங்க

Unga Madiyil Keyboard Chords in English

Chorus

EbmUnga madiyila thalai saaithu thoongum pothu

en Ebmadimanathin kaayamellaam karainthu poguthu

enga Ebmkaayapatta karathaal ennai varudumpothu

Ebmvaligal maari ranangal ellaam marainthu poguthu

Verse

EbmThaangum devane, sumakkum thagappane

Abmenna nanmai seithaen naan

Bbmennai thaedi Ebmvantheenga

Cbulagaalum Dbmannavane Gbunnathathin raajane

Abmulagame verukkum ennai

Bbmuravaaga Ebmkondeenga

Comments are off this post