Peacemakers – Innai Yaaru Song Lyrics

Innai Yaaru Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Peacemakers

Innai Yaaru Christian Song Lyrics in Tamil

நீர் சொன்னால் வெறுமையாய் திரும்பாது
எந்த வாழ்க்கையும் மாறும் நீர் வரும்போது
நீர் திறந்தால் ஒரு போதும் அடையாது
உமக்கீடாக இங்கு இணை யாரு?
இணை யாரு?

என் குறைகளும் உம் கிருபையால்
இப்ப கனிகளாக மாறுது
நீர் கொடுத்ததை யார் எடுப்பது?
அது முடிவில்லை நிரந்தரம் ஆனது
எளியதும் சிறியதும்
இப்ப பலத்த ஜாதி ஆனது
உம் வருகையால் என் இருதயம்
உம் துதிகளாக பாடுது

நீர் சொன்னால் வெறுமையையாய் திரும்பாது
எந்த வாழ்க்கையும் மாறும் நீர் வரும்போது
நீர் திறந்தால் ஒரு போதும் அடையாது
உம்மைக்கேடாக இஙக உன்னை யாரு
இணை யாரு?

அவர் வார்த்தைகள் ஜீவனாய்
எந்தன் வாழ்க்கையின் தீபமாய்
எந்தன் உயிருள்ள நாளெல்லாம்
என்னோட ஆனந்த கீதமாய்…கீதமாய்….

Innai Yaaru Christian Song Lyrics in English

Neer sonaal, Vaerumaiyai thirumbhathu
Aentha vaazhkaiyum maarum, neer varumbothu.
Neer Thiranthaal, Oru pothum adaiyaathu
Umakkedagha, Ingha innai yaaru
Innai yaaru?

En kuriagalum, Um kirubaiyaal
Ippa kanigalaaga, Maaruthu
Neer koduthathai, Yaar edupathu
Athu mudivillai Nirantharm aanathu
Ezhiyathum, Siriyathum
Ippa balatha jaathi Aanathu
Um varughaiyil, En iruthaiyum
Um thuthighalaagha paaduthu

Neer sonaal, Vaerymaiyai thirumbhathu
Aentha vaazhkaiyum maarum, neer varumbothu.
Neer Thiranthaal, Oru pothum adaiyaathu
Ummakkedagha, Ingha innai yaaru
Innai yaaru?

Avar vaathaighal Jeevanai
Enthan Vaazhkaiyin Theebamai
Enthan uyirulla Naallelaam
Ennoda annantha Geethamai….Geethamai….

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post