Stephen – Dhinam Ennai Song Lyrics

Dhinam Ennai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Stephen

Dhinam Ennai Christian Song Lyrics in Tamil

தினம் என்னை காண்கின்றீர்
தினம் என்னை சுமக்கின்றீர்
கண்மணி போல் காக்கின்றீர்
கைவிடாமல் நடத்துகின்றீர் -2

நல்ல தகப்பனாக என்னை சுமக்கின்றீர்
நல்ல மேய்ப்பனாக என்னை நடத்துகின்றீர் -2

கறவை ஆட்டை போல என்னை
பாதுகாத்து நடத்துகின்றீர்
புல்லுள்ள இடங்களில் என்னை
திருப்தியாக்கி அமர செய்தீர்
மரண இருளின் பள்ளத்தாக்கில்
துணையாகவே கூட இருந்தீர்
நடக்கவேண்டிய வழிதனில் என்னை
கரம்பிடித்து நடத்துகின்றீர் – 2

2.ஒன்றுக்கும் உதவா என்னை
உமக்காக தெரிந்தெடுத்தீர்
உந்தன் பிள்ளையாகும் படியாய்
அதிகாரத்தை எனக்கு தந்தீர்
நெருக்கமான நேரத்திலும்
தகப்பனை போல் அணைக்கின்றீர்
சத்துருக்கள் முன்பாக
என் தலையை நிமிர செய்தீர் -2

Dhinam Ennai Christian Song Lyrics in English

Dhinam ennai kaangindreer
Dhinam ennai sumakindreer
Kanmani pol kakkindreer
Kaividamal nadathugindreer-2

Nalla thagapanaga yennai sumakkindreer
Nalla meipanaaga Yennai nadathugindreer-2

1.Karavai aattai pola yennai
Paathugathu nadathugindreer
Pullulla idangalil yennai
Thirupthiyaakki amara seitheer
Marana irulin pallathakil
Thunaiyagavae kooda iruntheer
Nadakkavendiya valithanil yennai
Karampidithu nadathugindreer-2

2.Ondrukkum uthavaa yennai
Umakaaga therinthedutheer
Unthan pillaiyaagum padiyaai
Athigaarathai yenakku thantheer
Nerukkamana nerathilum
Thagapanai pol anaikindreer
Sathurukal munbaaga
En thalaiyai nimira seitheer-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post