Sathish – Ennai Thedi Vanthavar Song Lyrics

Ennai Thedi Vanthavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Sathish

Ennai Thedi Vanthavar Christian Song Lyrics in Tamil

என்னை தேடி வந்தீர் உந்தன் ஜீவன் தந்தீர்
மூன்றாம்நாள் உயிருத்தெழுந்தீர்
என்னை தேடி வந்தீர் உந்தன் ஜீவன் தந்தீர்
உம்மைப்போல் மாற்றி விட்டீர்–2
உந்தன் அன்பை தந்து உந்தன் கிருபை ஈந்து
உயரத்தில் வைத்தது விட்டீர்–2
இயேசுவே இயேசுவே இயேசுவே நம் தேவனே

உந்தன் சொந்த பிள்ளையாக என்னை மாற்றினீர்
உன்னதரே உந்தன் நாமம் உயர்த்தி பாடுவேன்-2
வார்த்தையினால் வானத்தையும் வடிவமைத்தீர்
ஒரு சொல்லில் பூமியையும் உருவாக்கினீர்–2

பாவியையும் நீதிமானாய் மாற்றும் கிருபையே
பரிசுத்த ஆவி என்னில் தங்கி வழுதே–2
கிருபையும் சத்தியமும் என் யேசுவே
ஒரு நாழும் என்னை விட்டு விலகிடாரே–2
உம் அன்பை பாடிடுவேன் என் இயேசுவே -2

Ennai Thedi Vanthavar Christian Song Lyrics in English

Ennai thedi vantheer unthan jeevan thantheer
Moondraam naal uyirthezhuntheer
Ennai thedi vantheer unthan jeevan thantheer
Ummai pol matri vitteer-2
Unthan anpai thanthu unthan kirubai eenthu
Uyarathil vaithathu vitteer-2
Yesuve yesuve yesuve nam thevane

Unthan sontha pillaiyaga ennai matrineer
Unnathare unthan namam uyarthi paduven-2
Varthaiyinal vanaththaiyum vadivamaitheer
Oru sollil boomiyaiyum uruvaakkuneer-2

Paviyaiyum neethimanai matrum kirubaiye
Parisutha aavi ennil thangi vazhuthe-2
Kirubaiyum sathiyamum en yesuve
Oru naalum ennai vittu vilagidaare-2
Um anpai padiduven en yesuve-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post