Antonysamy – Bayam Vendam Song Lyrics
Bayam Vendam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Promise Song Sung By.Antonysamy
Bayam Vendam Christian Song Lyrics in Tamil
காக்கும் தேவன் என்னோடு இருப்பதால்
பயமே எனக்கு இல்லை……
பாதுகாப்பவர் என் பக்கம் இருப்பதால்
அசைக்கப்படுவதில்லை…2
பயம் வேண்டாம்! திகில் வேண்டாம்
படைத்தவர் என்னை காத்திடுவாரே…3
விடியற்கால வெளிச்சம் போல
எந்தன் சூழ்நிலை மாற்றீனாரே
எல்லா தீமைக்கும் என்னை விலக்கி
சுகமாய் என்றும் வாழச் செய்தார்..2
மனுஷர் என்னை தள்ளினபோது
வார்த்தையை கொண்டு உயர்த்தினாரே
அபிஷேகம் தந்து பயன்படச்செய்து
என்னை என்றும் மகிழச்செய்தார்.. 2
அவர் நம்மை ஏந்துவார்
அவர் நம்மை தாங்குவார்…
அவர் நம்மை என்றும் தப்புவிப்பாரே…..
பயம் வேண்டாம்! திகில் வேண்டாம்
படைத்தவர் நம்மை காத்திடுவாரே ….
பயம் வேண்டாம்! திகில் வேண்டாம்
படைத்தவர் நம்மை காத்திடுவாரே ….
Bayam Vendam Christian Song Lyrics in English
Kakkum thevan ennodu iruppathal
Payame enakku illa
Pathukappavar en pakkam iruppathal
Asaikkapaduvathillai – 2
Payam vendam! Thikil vendam
Padaithavar ennai kathiduvare- 3
Vidiyarkala velicham pola
Enthan soozhnilai matrineere
Ella theemaikkum ennai vilakki
Sugamaai endrum vazha seithaar-2
Manushar ennai thallina pothu
Varthaiyai kondu uyarthinare
Abishegam thanthu payanpada seithu
Ennai endrum magizha seithaar-2
Avar nammai eanthuvar
Avar nammai thanguvar
Avar nammai endrum thappuvippare
Payam vendam! Thikil vendam
Padaithavar nammai kathiduvare
Payam vendam! Thikil vendam
Padaithavar nammai kathiduvare
Comments are off this post