Dhinam Ennai – Stephen Keyboard Chords

Keyboard Chords

Transpose

Dhinam Ennai Keyboard Chords (C Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By.Stephen.

Dhinam Ennai Keyboard Chords in Tamil

DCSUS4/Cmதினம் என்னை காண்கின்றீர்

தினம் என்னை CSUS4/Cmசுமக்கின்Fm/Cmறீர்

Fmகண்மணி போல் Fmகாக்கின்Cmறீர்

Cm/Gmகைவிடாமல் /Cmநடத்துகின்றீர் -2

Chorus

நல்ல Bbதகப்பனாக என்னை Cmசுமக்கின்றீர்

நல்ல Bbமேய்ப்பனாக என்னை Cmநடத்துகின்றீர் -2

Verse

Cmகறவை ஆட்டை போல என்னை

பாதுகாத்து Cmநடத்துகின்றீர்

Fmபுல்லுள்ள இடங்களில் என்னை

Gmதிருப்தியாக்கி Cmஅமர செய்தீர்

மரண இருளின் Cmபள்ளத்தாக்கில்

துணையாகவே Cmகூட இருந்தீர்Fm     

Fmநடக்கவேண்டிய வழிதனில் என்னை

Gmகரம்பிடித்து Cmநடத்துகின்றீர் – 2

Dhinam Ennai Keyboard Chords in English

CSUS4/CmDhinam ennai kaangindreer

Dhinam ennai CSUS4/CmsumakindFm/Cmreer

FmKanmani pol FmkakkindCmreer

Cm/GmKaividamal /Cmnadathugindreer-2

Chorus

Nalla Bbthagapanaga yennai Cmsumakkindreer

Nalla Bbmeipanaaga Yennai Cmnadathugindreer-2

Verse

CmKaravai aattai pola yennai

Paathugathu Cmnadathugindreer

FmPullulla idangalil yennai

GmThirupthiyaakki Cmamara seitheer

Marana irulin Cmpallathakil

Thunaiyagavae Cmkooda iruntheerFm     

FmNadakkavendiya valithanil yennai

GmKarampidithu Cmnadathugindreer-2

Advertisement