Prasanna – Uyirthar Song Lyrics
Uyirthar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Resurrection Song Sung By.Prasanna
Uyirthar Christian Song Lyrics in Tamil
எனக்காய் மரித்தாரே
இயேசு உயிர்த்தெழுந்தாரே
அவர் மீண்டும் வந்திடுவார்
என்னை சேர்த்து அணைத்துக் கொள்வார்
மரித்தார் உயிர்த்தார்
அவர் மீண்டும் வந்திடுவார்
மரித்தார் அவர் உயிர்த்தார்
என்னை சேர்த்தனைத்து கொள்வார்
ஓஓஓஓ நநநநந
மரணப் படுக்கையிலே
என்னை மீட்டெடுத்தாரே
என்மேல் பாசம் வைத்தவர்
அவருக்காய் பாட செய்தவர்
நேசர் மீட்பர் என்மேல் பாசம் வைத்தவர்
நேசர் என் மீட்பர் என்னை பாட செய்தவர்
ஓஓஓஓ நநநநந
நேச மீட்பர் என்மேல் பாசம் வைத்தவர்
அவர் மரித்தார் உயிர்த்தார்
மீண்டும் வந்திடுவார்
நேசர் என் மீட்பர் என்னை பாட செய்தவர்
அவர் மரித்தார் உயிர்த்தார்
என்னை சேர்த்தனைத்து கொள்வார்
ஓஓஓஓ நநநநந
Uyirthar Christian Song Lyrics in English
Enakkaai marithaare
Iyesu uyirthezhunthare
Avar meendum vanthiduvaar
Ennai serthu anaithu kolvar
Marithaar uyirthaar
Avar meendum vanthiduvaar
Marithaar avar uyirthaar
Ennai serthanaithu kolvaar
Oooo… Na na na na..
Marana padukkaiyile
Ennai meeteduthaare
Enmel paasam vaithavar
Avarukkaai paada seithavar
Nesar meetpar enmel paasam vaithavar
Nesar en meetpar ennai paada seithavar
Oooo… Na na na na..
Nesar meetpar enmel paasam vaithavar
Avar marithar uyirthar
Meendum vanthiduvar
Nesar en meetpar ennai paada seithavar
Avar marithar uyirthar
Ennai serthanaithu kolvaar
Oooo… Na na na na..
Comments are off this post