Selvi Ilango – Akkarai Ulla Deivan Song Lyrics
Akkarai Ulla Deivan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Selvi Ilango, Ruban Mahima
Akkarai Ulla Deivan Christian Song Lyrics in Tamil
அக்கறையுள்ள தெய்வம்
நீர் தானே – என்மேல் -2
என் தாயை விட என் தந்தையை விட
நான் நேசிக்கும் யாரையும் விட!-2
மோசேயைக் கூடைக்குள்ளே
பெற்ற தாயே விட்ட போது
காத்தது உம் அக்கறை அல்லவா!
தானியேலை கெபிக்குள்ளே காக்கவில்லையா!
யோனாவை மீனுக்குள்ளே
காக்கவில்லையா!! – 2
எந்த நிலையிலும் என்னைக்
காக்க அக்கறையுள்ளவரே
எந்த நிலையிலும் என்னை
காக்க இயேசு வல்லவரே
எந்த நிலையிலும் என்னை
உயர்த்த அக்கறையுள்ளவரே
எந்த நிலையிலும் என்னை
உயர்த்த இயேசு வல்லவரே
சாரிபாத் விதவை வீட்டில்
எண்ணெய் மாவு குறையாமல்
காத்தது உம் அக்கறை அல்லவா!
எலியாவை காகம் கொண்டு
போஷிக்கவில்லையா!!
தண்ணீரை இரசமாக மாற்றவில்லையா!!- 2
மறுதலித்த பேதுரு மனங்கசந்து
அழுத போது மீட்டது
உம் அக்கறை அல்லவா!
சபையை உடைத்த பவுலையும்
சந்திக்கவில்லையா!
கடைசி நேரம் கள்வனையும் மீட்கவில்லையா!!-2
Ummal Andri Christian Song Lyrics in English
Akkaraiyulla theivam
Neer thane – Enmel-2
En thaayai vida thanthaiyai vida
Naan nesikkum yaraiyum vida-2
Moseyai koodaikulle
Petra thaaye vitta pothu
Kaththathu um akkarai allava!
Thaniyelai kepikkulle kakkavillaiya!
Yonavai meenukulle
Kakkavillaiya!!-2
Entha nilaiyilum ennai
Kakka akkaraiyullavare
Entha nilaiyilum ennai
Kakka iyesu vallavare
Entha nilaiyilum ennai
Uyarththa akkaraiyullavare
Entha nilaiyilum ennai
Uyartha iyesu vallavare
Saaripaath vithavai veettil
Ennei maavu kuraiyamal
Kaththathu um akkarai allava!
Eliyavai kakam kondu
Poshikkavillaiya!!
Thanneerai irasamaaga matravillaiya!!-2
Maruthaliththa pethuru manangasanthu
Azhutha pothu meettathu
Um akkarai allava!
Sapaiyai udaiththa pavulaiyum
Santhikkavillaiya!!
Kadaisi neram kalvanaiyum meetgavillaiya!!-2
Comments are off this post