Jayakumaran (Jay) – Unga Kirubai Song Lyrics

Unga Kirubai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Jayakumaran (Jay)

Unga Kirubai Christian Song Lyrics in Tamil

உங்க கிருபை என்னை தாங்குகின்றதே
உங்க கிருபை என்னை தூக்கி சுமந்ததே

மாறாத கிருபை மறையாத கிருபை
மாறாத கிருபை விலகாத கிருபை

கண்ணீரின் பாதையில் கலங்கின வேளையிலே
கரம் என்ன நடத்தினதும் அப்பாவின்
கிருபையே நடத்தின கிருபையே

நெருக்கதின் நேரத்திலே சோர்வுற்ற வேளையிலே
நெருங்கியே வந்து என்னை
தேற்றின கிருபையே

எனக்கு எதிரானோர், எதிர்த்து வந்தாலும்
என் தலை நிமிர செய்து
உயர்த்தின கிருபையே

படையே எனக்கெதிராய் பாளையமிறங்கினாலும்
தூக்கி சுமந்து என்னை
காத்திட்ட கிருபையே

Unga Kirubai Christian Song Lyrics in English

Unga kirubai ennai thangukindrathe
Unga kirubai ennai thookki sumakkindrathe

Maratha kirubai maraiyatha kirubai
Maratha kirubai vilagatha kirubai

Kanneerin pathaiyil kalangina velaiyile
Karam enna nadathinathum appavin
Kirubaiye nadathina kirubaiye

Nerukkathin nerathile sorvutra velaiyile
Nerungiye vanthu ennai
Thetrina kirubaiye

Enakku ethiranor, ethirthu vanthalum
En thalai nimira seithu
Uyarthina kirubaiye

Padaiye enakkethiraai palaiyamiranginalum
Thookki sumanthu ennai
Kaththitta kirubaiye

Advertisement