Alwin Thomas – Zerupabelin Mun Nirkum Parvathame Song Lyrics
Zerupabelin Mun Nirkum Parvathame Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Alwin Thomas
Zerupabelin Mun Nirkum Parvathame Christian Song Lyrics in Tamil
செருபாபேலின் முன் நிற்கும் பர்வதமே
நீ சமபூமியாவாய் நிச்சயமாய்
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமம் அல்ல
கர்த்தரின் ஆவியினால் ஆகும் -2
செருபாபேலின் முன் நிற்கும் பர்வதமே
1.கர்மேலின் மலைமீது
எலியாவைப்போலவே நான் -2
ஆவியில் நிறைந்து ஜெபித்திடும் போது
அக்கினியால் பதில் அனுப்பிடுவீர் -2
2.எலும்புகளின் பள்ளத்தாக்கில்
எசேக்கியேல் போல நான் -2
ஆவியில் நிறைந்து தீர்க்கமாய் உரைத்தால்
எலும்புகள் சேனையை எழும்பிடுமே-2
3.சிறைச்சாலையின் நடுவில்
பவுலை போலவே நான் -2
ஆவியில் நிறைந்து ஆராதிக்கும்போது
கட்டுகள் எல்லாம் உடைந்துவிடும் -2
Zerupabelin Mun Nirkum Parvathame Christian Song Lyrics in English
Zerupabelin mun nirkum parvathame
Nee sama boomiyaavaai nichayamaai
Belathinaalum alla parakiramum alla
Kartharin aaviyinaal aagum-2
Zerupabelin mun nirkum parvathamae
1.Karmelin malaimeethu
Eliyavaipolavae naan-2
Aaviyil nirainthu jebithidum poodhu
Akkiniyal pathil anuppiduveer-2
2.Elumbugalin pallathakkil
Ezekiel pola naan-2
Aaviyil nirainthu theerkkamy uraithaal
Elumbugal senaiyay ezhumbidumae-2
3.Sirachalayin naduvil
Pavulai polavae naan-2
Aaviyil nirainthu aaradhikumpodhu
Kattugal ellam udaindhuvidum-2
Comments are off this post