V.M.Samuvel – Goliathai Kandu Song Lyrics
Goliathai Kandu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. V.M.Samuvel
Goliathai Kandu Christian Song Lyrics in Tamil
கோலியத்தை கண்டு கலங்காத தாவீது
எந்த வாதையைக் கண்டு ஏன் கலங்குகிறாய்
பாவ வழியை விட்டு நீ மனம் திரும்பு
தேவன் மனம் இறங்கி வாதையை நிறுத்திடுவார் (2)
1.தேவ கட்டளையை மீறாத மகனே மகளே
தேவ கட்டளையை மீறினாலதுவே பாவமே(2)
வேத வசனத்தை நன்றாக தியானி
வசனம் உன்னை உயிர்ப்பிக்குமே (2)
2.ஆறு நாளும் நீ வேலையை செய் மகனே மகளே
ஏழாம் நாளும் தேவனின் பரிசுத்த நாளே
ஏழாம் நாளும் இஷ்டம் போல போகாதே
மலை எங்கே கடல் எங்கே என்று ஓடாதே(2)
3.வாதையை தேவன் உன்மேல் ஏன் அனுப்பினார்
உன் பாவம் வான பரியந்தம் வந்து எட்டியது (2)
உன்னை படைத்த உன் தேவனை நீ மறந்தாய்
என்னால் எல்லாம் ஆகும் என்றாய் (2)
4.உன்னை படைத்த தேவனை நீ வணங்காமல்
உன் மனம் போல நீ தொழுது கொண்டாய் ஏனோ(2)
சாத்தானின் சத்தத்துக்கு கீழ்ப்படிந்து நீ நடந்தாய்
வேதம் போதித்ததை நீ மறந்தாய் (2)
5.எகிப்தியர்க்கு தேவன் செய்ததை மறந்தாயோ
ஏன் அந்த வாதை எகிப்துக்கு வந்தது அறியாயோ (2)
இஸ்ரவேலருக்கு வாதை ஒன்றும் வரவில்லை
இஸ்ரவேலர்கள் தேவ ஜனங்கள் (2)
Goliathai Kandu Christian Song Lyrics in English
Goliathai kandu kalankatha thaveethu
Entha vaathaiyai kandu een kalankukirai
Paava valiyai vittu nee manam thirumbu
Devan manam irangi vaathaiyai nirutthiduvar(2)
1.Deva kattalaiyai meeratha maganae magalae
Deva kattalaiyai meerinaalathuvae paavamae(2)
Vetha vasanathai nantraga thiyani
Vasanam unnai uyirppikkumae(2)
2.Aaru naalum nee velaiyai sei maganae magalae
Elaam naalum devanin parisutha naalae(2)
Elam naalum eshtam pola pogathae
Malai engae kadal engae endru odathae(2)
3.Vaathaiyai devan unmel ean anupinar
Un paavam vaana pariyantham vanthu ettiyathu(2)
Unnai padaitha un devanai nee maranthai
Ennal ellam aakum endrai(2)
4.Unnai padaitha devanai nee vanankamal
Un manam pola nee tholuthu kondai eano(2)
Satthanin satthathuku keelpadinthu nee nadanthai
Vetham pothithathai nee maranthai(2)
5.Egipthiyarkku devan seithathai maranthayo
Eaen antha vaathai egipthuku vanthathu ariyaayo(2)
Isravelaruku vaathai ondrum varavillai
Isravelargal deva janangal(2)
Comments are off this post