P.S.Judah Benhur – Kallamilla Ullam Thaarum Song Lyrics

Kallamilla Ullam Thaarum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. P.S.Judah Benhur

Kallamilla Ullam Thaarum Christian Song Lyrics in Tamil

கள்ளமில்லா உள்ளம் தாரும்
கபடில்லா எண்ணம் தாரும்
வஞ்சமில்லா நெஞ்சம் தாரும்
இயேசுவே உம்மைப் போலவே
இயேசுவே உம்மைப் போலவே (4)

1.அத்திமரம் கீழே காத்திருப்பேனே
நாத்தானை போலவே உத்தமனாகவே (2)
உம் ராஜ்யம் வருகவே
உம் சித்தம் செய்யவே
உமக்காய் வாழவே ஒவ்வொரு நாளுமே(2)

2.தண்ணீரின் மேலே தவிக்கும் புறாவோ
நோவாவின் கையிலே ஆறுதல் கண்டதே
பேழை என்னும் சபையிலே
பேதை புறாக்களும் சுகமாய்
தங்கிடும் பங்கமில்லாமலே

3.கொள்ளைக் கொண்ட அன்பருக்கு
வெள்ளைக்கல் பரணியை
உடைத்தே ஊற்றினாள் வாசனை வீசினாள்(2)
குறைகள் கூறிடும் கறையுள்ள
மனிதரின் கண்கள் முன்னே
கர்த்தர் புகழ்ந்திட(2)

கள்ளமில்லா உள்ளம் போதும்
கபடில்லா எண்ணம் போதும்
வஞ்சமில்லா நெஞ்சம் போதும்
இயேசுவைப் போல் மாறுவேன்
இயேசுவைப் போல் மாறுவேன் (4)

Kallamilla Ullam Thaarum Christian Song Lyrics in English

Kallamilla Ullam Thaarum
Kabadilla Ennam Thaarum
Vanchamilla Nencham Thaarum
Yesuvaipol Maaruven
Yesuvaipol Maaruven

1.Aththimaram keezhe kaathiruppene
Naathaanai polave Utthamanaagave-2
Um Raajjiyam varugave
um sitham seiyave
Umakkaai vaazhavea Ovvoru Naalume-2

2.Thanneerin mele Thavikkum puraavo
Novavin kaiyile Aarudhal kandadhe -2
Pezhai Ennum Sabaiyile
Pedhai Puraakkalum Sugamaai
Thangidum Bangamillamalea(2)

3.Kollai Konda Anparukku
Vellai Kal Paraniyai
Udaithe Ootrinaal Vaasanai Veesinal -2
Kuraigal kooridum Karaiyulla
Manidharin Kangal munne
Karthar Pugazhindhida -2

Kallamilla ullam Podhum
Kabadilla Ennam Podhum
Vanchamilla nenjam Podhum
Yesuvaipol maaruvean
Yesuvaipol maaruvean-4

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post