Aaron Bala – Aaruthala Yaarum Illai Song Lyrics
Aaruthala Yaarum Illai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Aaron Bala
Aaruthala Yaarum Illai Christian Song Lyrics in Tamil
ஏன் என்று கேட்க
என்னை விசாரித்து நடத்த-(2)
நீர் எனக்கு போதும் இயேசுவே…
உங்க கிருபை என்னை தாங்கும் இயேசுவே
ஒரு நிமிஷம் நீங்க எங்களை மறந்தாலுமே…
என் வாழ்க்கை தடுமாறுமே…
உங்க கிருபை மட்டும் எங்களை
வழிநடத்தவில்லனா நான் போகும்
பாதை தவறாகுமே…(2)
ஆறுதலாய் இந்த உலகில்
எங்களுக்கு யாருமில்லை…
சொந்தமென்று சொல்லிக்கொள்ள
உண்மையான உறவுமில்லை…
நான் தடுமாறும் நேரம்
தாங்கினீர் என் பாரம்-(2)
நீர் என்னை விட்டு விலகுவதில்லை…
கைவிட நீர் மனிதனுமில்லை..
நான் ஆபத்தில் உம்மை நோக்கி கூப்பிட்ட
நேரம் ஆசையாய் ஓடி வந்தீர்…
நான் அழுது அழுது எந்தன்
மனம் சோர்ந்த போதெல்லாம் என்னை
அன்போடு அணைத்துக் கொண்டீர்…(2)
பாசம் வைத்து என்மீது அன்பு காட்டிட
நான் சோர்ந்துபோன
நேரங்களில் தோளில் சாய்த்திட…(2)
எனக்கென்று ஒருவருமில்லை…
உம்மை விட்டா எனக்கு கதியில்லை…(3)
Aaruthala Yaarum Illai Christian Song Lyrics in English
Ean entru ketka
Ennai visariththu nadaththa-2
Neer enakku pothum iyesuve
Unga kirubai ennai thangum iyesuve
Oru nimisham neenga engalai maranthalume
En vazhkkai thadumarume
Unga kirubai mattum engalai
Vazhi nadaththavillaina naan pogum
Pathai thavaragume-2
Aaruthalaai intha ulagil
Engalukku yarumillai
Sonthamendru solli kolla
Unmaiyana uravumillai
Naan thadumarum neram
Thangineer en param-2
Neer ennai vittu vilaguvathillai
Kaivida neer manuthanumillai
Naan aapaththil ummai nokki kooppitta
Neram aasaiyaai odi vantheer
Naan azhuthu azhuthu enthan
Manam sorntha pothellam ennai
Anpodu anaiththu kondeer-2
Paasam vaiththu en meethu anpu kattida
Naan sornthu pona
Nerangalil tholil saaiththida-2
Enakkendru oruvarumillai
Ummai vittaa enakku kathiyillai-3
Comments are off this post