Jerusha Pearlin – Thetrum Devan Song Lyrics
Thetrum Devan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Jerusha Pearlin
Thetrum Devan Christian Song Lyrics in Tamil
கர்த்தாவே நீர் என்னை தேற்றும் தேவன்
நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன்
சோகத்தால் என் உள்ளம் சோரும்போதும்
உம் ஆறுதல் என்னைத் தேற்றும்
1.என் கால்கள் சறுக்கும் முன்னே
நீர் என்னைத் தாங்குகின்றீர் -2
மானானது நீரோடையை – 2
வாஞ்சிப்பதுபோல் உம்மை வாஞ்சிக்கின்றேன்
2.மானிடரின் வேஷங்களை
மாற்றும் உம் நேசந்தனை -2
உணரும் நல்ல உள்ளம் தாரும் -2
உமதாவியால் என்னை நிரப்பிடும்
3.உம் உள்ளம் உடையப்பண்ணும்
பாவங்கள் என்னில் உண்டோ? -2
புடமிட்டென்னை பொன்னாக்கிடும்-2
பரிசுத்த வழியில் என்னை நடந்திடும்
Thetrum Devan Christian Song Lyrics in English
Karthaave Neer Ennai thetrum Devan
Naan endrum Ummaiye Patrikollven
Sogathal En ullam sorumbothum
Um aaruthal Ennai thetrum
1.En kaalgal sarukkum munne
Neer Ennai thaangugindreer -2
Mananathu neerodaiyai – 2
Vangippathupol ummai vangikkindren
2.Maanidarin veshangalai
Maatrum Um nesamthanai-2
Unarum nalla ullam thaarum – 2
Umathaaviyal Ennai nirappidum
3.Um ullam udaiyapannum
Paavangal Ennil Undo-2
Pudamittennai Ponnakkidum -2
Parisutha vazhiyil Ennai nadathidum
Comments are off this post