Kingston Paul – Enge Irukkiraai? Song Lyrics
Enge Irukkiraai? Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Kingston Paul
Enge Irukkiraai? Christian Song Lyrics in Tamil
எங்கே இருக்கிறாய், நீ எங்கே இருக்கிறாய்,
உன் இயேசு உன்னை அழைக்கிறார்,
நீ எங்கே இருக்கிறாய்
1.நீ தேவ சொல்லை மீறி நடந்தாயோ,
கடும் பாவ சேற்றில் ஊறி கிடந்தாயோ
உனக்காக சிலுவை சுமந்தவர், தம் ரத்தத்தாலே மீட்டவர்
உன் பாவம் கழுவ அழைக்கிறார் இதோ
எங்கே இருக்கிறாய், நீ எங்கே இருக்கிறாய்,
தேவ பிரசன்னத்தை நோக்கி ஓடி வா,
எங்கே இருக்கிறாய், நீ எங்கே இருக்கிறாய்,
தேவ சமூகத்தை நோக்கி ஓடி வா,
அந்த சிலுவை மரத்தை நோக்கி ஓடி வா,
தம் ஜீவன் கொடுத்த இயேசு அழைக்கிறார்.
2.நீ தேவ சமூகம் விலகி போனாயோ,
அவர் சத்தம் கேட்டு ஓடி ஒழிந்தாயோ
உன்னோடு பேச விரும்பியே, தேடி ஓடி வந்தவர்
தம் அன்பின் ஆழம் அறிய அழைக்கிறார்
எங்கே இருக்கிறாய், நீ
உன் தகப்பன் வீட்டை நோக்கி, நீ திரும்பி வா,
உன் தாயின் கருவில் அறிந்தவர் உன்னை அழைக்கிறார்
எங்கே இருக்கிறாய், நீ எங்கே இருக்கிறாய்
உன் இயேசு உன்னை அழைக்கிறார், நீ ஓடி வா
Enge Irukkiraai? Christian Song Lyrics in English
Enge Irukkiraai Nee Enge Irukkiraai
Un Yesu Unnai Azhaikiraar
Nee Enge Irukkiraai
1.Nee Deva Sollai Meeri Nadanthayo
Kadum Paava Setril Oori Kidanrtdhayo
Unakkaga Siluvai Sumandhavar
Than Rathathaale Meettavar
Un Paavam Kazhuva Azhaikiraar Itho
Un Paavam Kazhuva Azhaikiraar Itho
Enge Irukkiraai Nee Enge Irukkiraai
Deva Prasannathai Nokki Odi Vaa
Enge Irukkiraai Nee Enge Irukkiraai
Theva Samugathai Nokki Odi Vaa
Andha Siluvai Marathai Nokki Odi Vaa
Than Jeevan Kodutha Yesu Azhaikiraar
2.Nee Deva Saugam Vilagi Ponaayo
Avar Sathan Kettu Odi Olindhayo
Unnodu Pesa Virumbiye Thedi Odi Vandhavar
Than Anbin Azham Ariya Azhaikiraar
Un Thagappan Veettai Nokki Nee Thirumbi Vaa
Un Thaayin Karuvil Arindhavar Unnai Azhaikiraar
Enge Irukkiraai Nee Enge Irukkiraai
Un Yesu Unnai Azhaikiraar Nee Odi Vaa
Comments are off this post