Nick Bryan – Athipathiyae Song Lyrics
Athipathiyae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Nick Bryan
Athipathiyae Christian Song Lyrics in Tamil
இளவயதின் அதிபதியே
இமைக்குள் வைத்துக் காப்பவரே
இரட்சிக்க சித்தம் கொண்டீரே- எனக்கு
இரத்தாம்பரம் உடுத்துவித்தீரே!
தர்ஷீசின் கப்பலில்
தப்பியோட நினைத்தாலும்
திருப்பி எனைக் கொண்டு வந்தீரே
தர்ஷீசின் கப்பலில்
தப்பியோட நினைத்தாலும்
திருப்பி எனைக் கொண்டு வந்தீரே- உந்தன்
திட்டம் என்னில் நிறைவேற்றுமே- உந்தன்
திட்டம் என்னில் நிறைவேற்றுமே!
தடுமாறும் காலங்களில்
தடம் மாறி போய்விடாமல்
தேடிவந்து என்னை மீட்டவரே
தடுமாறும் காலங்களில்
தடம் மாறி போய்விடாமல்
தேடிவந்து என்னை மீட்டவரே!!
உந்தன் தோளில் சாய்ந்து இளைப்பாறுவேன்- நான்
உந்தன் தோளில் சாய்ந்து (என்றும்) இளைப்பாறுவேன்!
Athipathiyae Christian Song Lyrics in English
Ilavayathin athipathiye
Imaikkul vaiththu kappavare
Iratchikka siththam kondeere-Enakku
Iraththamparam uduththtu viththeere
Tharsheesin kappalil
Thappiyode ninaiththalum
Thiruppi enai kondu vantheere
Tharsheesin kappalil
Thappiyode ninaiththalum
Thiruppi enai kondu vantheere-Unthan
Thittam ennil niraivetrume-Unthan
Thittam ennil niraivetrume
Thadumarum kalangalil
Thadam mari poyi vidamal
Thedi vanthu ennai meettavare
Thadumarum kalangalil
Thadam mari poyi vidamal
Thedi vanthu ennai meettavare
Unthan tholil saaiththu ilaipparuven-Naan
Unthan tholil saaiththu (Endrum) Ilaipparuven
Comments are off this post