Tripla – Kurai Illa Song Lyrics

Kurai Illa Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Tripla

Kurai Illa Christian Song Lyrics in Tamil

உம் கரங்களின் உள்ளாய் என்னை சுமந்திடும் அன்பால்
ஒரு குறை இல்லையே ஒரு குறை இல்லையே என் வாழ்விலே
என் இன்பத்திலும் துன்பத்திலும் நம்பிக்கை ஒன்றே

உன்னதரின் மறைவில் வந்தடைவேனே
அங்கே சுகம் உண்டு பெலன் உண்டு ஜீவன் உள்ளதே
கன்மலையாம் கிறிஸ்து என்றால் – அற்புதமே

தேவனால் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?
அலைகளும் சீராக அழுகையின் காலம் கலைந்திடும் மேகம் போல்
மலைகளை போலாக தடைகள் வந்து எதிரே நின்றாலும்
அதைவிட மேலாக ஆண்டவர் ஏசு என் அருகிலே நின்றால்

என் கவலைகள் எல்லாம்
ஒரு சுமை இல்லையே ஒரு
சுமை இல்லையே என் வாழ்விலே

உம் கரங்களின் உள்ளாய் என்னை சுமந்திடும் அன்பால்
ஒரு குறை இல்லையே ஒரு குறை இல்லையே
என் வாழ்விலே உம்மை விட
வேறே நன்மை ஏதும் இல்லையே

பெரும் புகழ் கணம் எல்லாம் சேரும் உம்மையே
யார் போனாலும் ஒரு வார்த்தையே தேற்றும் கானம்
என்னை காத்திடும் நேற்றும் நாளையும்
தலைமுறையும் போற்றும் நாதன் ஏசு ராஜனே

Kurai Illa Christian Song Lyrics in English

Um karangalin ullaai Ennai sumanthidum anbaal
Oru kurai illaye, Oru kurai illaye, En vaalvile
En Inbathilum Thunbathilum Nambikai Ondre

Unnatharin maraivile vanthadaivene
Ange sugam undu, belan undu, jeevan ullathe
Kanmalayam Christhu endral – ARPUTHAMEE

Thevanal koodatha athisayamana kaariyam ondrundo?
Alaigalum seeraaga alugayin kaalam Kalainthidum megam pol
Malaigalai polaaga thadaigal vanthu ethire nindralum
Athaivida melaga Aandavar Easu en arugileee nindraal

En kavalaigaal ellam
Oru sumai illaye, Oru
Sumai illaye, En vaalvile

Um karangalin ullaai Ennai sumanthidum anbaal
Oru kurai illaye, Oru kurai illaye,
En vaalvile Ummai vida
Vere nanmai ethum illaye

Perum pugal ganam ellam serum ummaye
Yaar ponaalum Oru vaarthaye thetrum gaanam
Ennai kaathidum netrum naalayum
Thalaimuraiyum potrum naathan Easu Rajanee

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post