Pr.Emmanuel – Thuthithu Paadiduven Song Lyrics
Thuthithu Paadiduven Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Emmanuel, Ravi Bharath
Thuthithu Paadiduven Christian Song Lyrics in Tamil
துதித்து பாடிடுவேன்
தூயாதி தூயவரை
புகழ்ந்து பாடிடுவேன்
ராஜாதி ராஜனை (2)
அல்லேலூயா என்றும் ஆனந்தமே -4
1.பாவத்தை மன்னித்தார்
பரிசுத்தமாக்கினார் (2)
புது வாழ்வை கொடுத்தார்
பரலோகம் திறந்தார் (2)
2.அற்புதம் செய்பவர்
அன்றாடம் காப்பவர் (2)
துன்பத்தின் மத்தியில்
துணையாக நின்றவர்(2)
நல்லவரே வல்லவரே
நன்மைகளை செய்பவரே (2)
3.சத்தியம் சத்தியம்
நித்தியம் நித்தியம் (2)
மாறாது மாறாது
உம் வார்த்தை மாறாது (2)
என் உயிரே என் நேசரே-4
4.கண்ணீரை துடைப்பார்
கவலையை மாற்றுவார் (2)
கடைசி வரை
என் கரம் பிடிப்பார் (2)
Thuthithu Paadiduven Christian Song Lyrics in English
Thuthithu Paadiduven
Thuyaathi thuyavarai
Pugalnthu paadiduven
Raajathi raajanai(2)
Allaluya endrum aananthamae-4
1.Paavathai mannithaar
Parisuthamaakkinaar(2)
Puthu vaalvai koduthaar
Paralogam thiranthaar(2)
2.Arputham seipavar
Andraadam kaapavar(2)
Thunpathin maththiyil
Thunaiyaaga nindravar(2)
Nallavarae vallavarae
Nanmaigalai seipavarae(2)
3.Sathiyam sathiyam
Nithiyam nithiyam(2)
Maarathu maarathu
Um vaarthai maarathu(2)
En uyire en nesare-4
4.Kanneerai thudaipaar
Kavalaiyai maatruvaar(2)
Kadaici varai
En karam pidipaar(2)
Comments are off this post