Yesuvae Um Thayavugal Periyathae – Gifrin Brehony Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Yesuvae Um Thayavugal Periyathae Keyboard Chords (B Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Gifrin Brehony, Pr.Jayaraj Ebenezer.
Yesuvae Um Thayavugal Periyathae Keyboard Chords in Tamil
Bயாருக்கும் தெரியாத
வாழ்க்கை வாழ்ந்தவன் நான்
G#m7யாருக்கும் தெரியாமல்
Bமறைவில் ஒளிந்தவன் /F#நான்-2
Eநீதான் வேண்டும் என்று
F#/Bஒரு சத்தம் கேட்டது
G#m7/Eகேட்டவுடன் /F#மறைவை விட்டு
C#m7வெளியில் வந்து பார்த்த நான் /F#
Chorus
இயேசுBவே உம் தயவுகள் பெரியEதே
இயேசுEவே உம் F#இரக்கங்கள் ஆச்சரியEமே
EஇயேசுBவே உம் F#உள்ளம் உயர்ந்தEதே
இயேசுEவே F#நீரே சிறந்தவBரே
Verse
Bநல்லவனை நீர் கண்டிருந்தால்
அதில் B/G#mதுளியும் /G#m7கூட /G#m நானில்லை
G#m7/Eநீதிமானை நீர் பார்த்திருந்தால்
அதின் Eவாசனைக்கூட எனக்கில்லை /C#m7 -2
E/Bநல்லவராம் /Eநீர் என்னை
F#/Eநல்லவ/F#7னாக்கிட முடிவெடுத்து
G#m7/C#m7நீதி C#m7 மானாய் என்னை மாற்ற
/Eநீரே C#mஉம்மை F#தந்தீரே
Yesuvae Um Thayavugal Periyathae Keyboard Chords in English
BYarukkum theriyatha
Vazhkkai vazhnthavan naan
G#m7Yarukkum theriyaamal
BMaraivil olinthavan /F#naan-2
ENeethan vendum endru
F#/BOru saththam kettathu
G#m7/EKettavudan /F#maraivai vittu
C#m7Veliyil vanthu parththa naan /F#
Chorus
YesuBvae um thayavugal periyaEthe
IyesuEve um F#irakkangal aacharyaEme
EIyesuBve um F#ullam uyarnthaEthe
IyesuEve F#neere siranthavaBre
Verse
BNallavanai neer kandirunthaal
Athil B/G#mthuliyum /G#m7kooda /G#m naanillai
G#m7/ENeethimanai neer parthirunthaal
Athin Evasanai kooda enakkillai /C#m7 -2
E/BNallavaraam /Eneer ennai
F#/ENallava/F#7naakkida mudiveduthu
G#m7/C#m7Neethi C#m7 maanaai ennai matra
/ENeere C#mummai F#thantheere
Comments are off this post