Wesley Maxwell – Naan En Nesarudayavan Song Lyrics

Naan En Nesarudayavan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Eva.Wesley Maxwell

Naan En Nesarudayavan Christian Song Lyrics in Tamil

நான் என் நேசருடையவன்
என் நேசர் என்னுடையவர்
சாரோனின் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி
இவரே என் நேசர்
இவரே என் சிநேகிதர்
இவரே என் பிரியமானவர்-2

1.பாவியான என்னையும்
அவர் தேடி வந்தாரே
மணவாளனும் என் தோழனும்
எனக்கெல்லாமானாரே-2
அவர் சேவை செய்வேன்
அவர்க்காகவே வாழ்வேன்-2

2.தனிமையான நேரத்தில்
என் துணையாய் வந்தாரே
பெலவீனமான நேரத்தில்
தம் கிருபை தந்தாரே-2
அவர் நாமம் உயர்த்துவேன்
அவர் சாட்சியாய் வாழ்வேன்-2

Naan En Nesarudayavan Christian Song Lyrics in English

Naan En Nesarudayavan
En nesar ennudaiyavar
Saronin roja
Pallaththaakkin leeli
Ivare en nesar
Ivare en sinegithar
Ivare en piriyamanavar – 2

1.Paaviyana ennaiyum
Avar thedi vanthare
Manavalanum en thozhanum
Enakkellamanare -2
Avar sevai seiven
Avarkkagave vazhven -2

2.Thanimaiyana neraththil
En thunaiyaai vanthare
Belaveenamana neraththil
Tham kirubai thanthare -2
Avar namam uyarththuven
Avar satchiyaai vaazhven-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post